டம்மி முதல்வரின் ஆட்சி இதற்கு நடக்கிற கொடுமைகள் சாட்சி..!

டம்மி முதல்வரின் ஆட்சி - இதற்கு
நடக்கிற கொடுமைகள் சாட்சி
கொலையும் கொள்ளையும் தலைவிரித் தாட
கோமா நிலையில் அரசும் தூங்க
மிச்சர் சாப்பிடும் நடிகர் இங்கே
மக்கள் வாழ்வில் நிம்மதி எங்கே..!

டம்மி முதல்வரின் ஆட்சி - இதற்கு
நடக்கிற கொடுமைகள் சாட்சி.

கோவை குழந்தை பாலியல் துயரம்
திருச்சி செவிலியர் சிகிச்சையில் மரணம்
இதுவரை கொலைகள் முப்பத்தி ஆறு
ஊழல் புகார்கள் நாற்பத்தி ஆறு
பாலியல் கொடுமைகள் முப்பத்தி நாலு
சிறுமி பாலியல் கொடுமைகள் வேறு
பத்தே நாளில் சாதனை படைத்த
தூய சக்தியின் லட்சணம் பாரு

டம்மி முதல்வரின் ஆட்சி - இதற்கு
நடக்கிற கொடுமைகள் சாட்சி
கொலையும் கொள்ளையும் தலைவிரித் தாட
கோமா நிலையில் அரசும் தூங்க
மிச்சர் சாப்பிடும் நடிகர் இங்கே
மக்கள் வாழ்வில் நிம்மதி எங்கே..!

Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form