இன்னும் எத்தனை பலி வேண்டும்..?
இன்னும் எத்தனை உயிர் வேண்டும்..?
நாட்டுக்காக செத்ததை விடவும்
நீட்டுக்காக செத்தவர் அதிகம்
இன்னும் எத்தனை பலி வேண்டும்..?
இன்னும் எத்தனை உயிர் வேண்டும்..?
மாமிசம் உண்ணா கூட்டத்தின்
மனதைக் குளிர செய்வதற்கு
நர மாமிசத்தைக் கேட்கிறது
நாட்டை ஆளும் அரசாங்கம்
நல்ல மதிப்பெண் எடுக்கின்ற
அனிதா போன்ற மாணவர்கள்
பல பேர் உயிரைக் குடித்தபின்னும்
பசி அடங்காமல் இருக்கிறது
பாசிச மோடி அரசாங்கம்..!
யாருக்காக நீட் தேர்வு
எதற்காய் இந்த நீட் தேர்வு
உயிரைக் காக்கும் மருத்துவர்கள்
உயிரைப் பறிக்கும் நீட் தேர்வு..!
இன்னும் எத்தனை பலி வேண்டும்..?
இன்னும் எத்தனை உயிர் வேண்டும்..?
நாட்டுக்காக செத்ததை விடவும்
நீட்டுக்காக செத்தவர் அதிகம்
நீட்டில் நடப்பது மோசடியா - இல்லை
நீட்டே மாபெரும் மோசடிதான்.!
கோச்சிங் சென்டர் நடத்துபவன்
கோடி கோடியாய் அடிக்கின்றான்
காசு கொடுக்க முடியாமல்
ஏழை மாணவன் துடிக்கின்றான்
கோட்டா நகரில் நடக்கின்ற
கொடுமைகள் உனக்குத் தெரியலையா
நீட்டால் செத்த குடும்பத்தின்
வேதனை உனக்குப் புரியலையா
நாடே எதிர்த்து நின்றாலும்
லட்சம் பேரைக் கொன்றாலும்
வெறியுடன் நீட்டை திணிக்கின்றாய்
எதற்கும் அசைய மறுக்கின்றாய்
இன்னும் எத்தனை பலி வேண்டும்..?
இன்னும் எத்தனை உயிர் வேண்டும்..?
நாட்டுக்காக செத்ததை விடவும்
நீட்டுக்காக செத்தவர் அதிகம்
இன்னும் எத்தனை பலி வேண்டும்..?
இன்னும் எத்தனை உயிர் வேண்டும்..?
இன்னும் எத்தனை உயிர் வேண்டும்..?
நாட்டுக்காக செத்ததை விடவும்
நீட்டுக்காக செத்தவர் அதிகம்
இன்னும் எத்தனை பலி வேண்டும்..?
இன்னும் எத்தனை உயிர் வேண்டும்..?
மாமிசம் உண்ணா கூட்டத்தின்
மனதைக் குளிர செய்வதற்கு
நர மாமிசத்தைக் கேட்கிறது
நாட்டை ஆளும் அரசாங்கம்
நல்ல மதிப்பெண் எடுக்கின்ற
அனிதா போன்ற மாணவர்கள்
பல பேர் உயிரைக் குடித்தபின்னும்
பசி அடங்காமல் இருக்கிறது
பாசிச மோடி அரசாங்கம்..!
யாருக்காக நீட் தேர்வு
எதற்காய் இந்த நீட் தேர்வு
உயிரைக் காக்கும் மருத்துவர்கள்
உயிரைப் பறிக்கும் நீட் தேர்வு..!
இன்னும் எத்தனை பலி வேண்டும்..?
இன்னும் எத்தனை உயிர் வேண்டும்..?
நாட்டுக்காக செத்ததை விடவும்
நீட்டுக்காக செத்தவர் அதிகம்
நீட்டில் நடப்பது மோசடியா - இல்லை
நீட்டே மாபெரும் மோசடிதான்.!
கோச்சிங் சென்டர் நடத்துபவன்
கோடி கோடியாய் அடிக்கின்றான்
காசு கொடுக்க முடியாமல்
ஏழை மாணவன் துடிக்கின்றான்
கோட்டா நகரில் நடக்கின்ற
கொடுமைகள் உனக்குத் தெரியலையா
நீட்டால் செத்த குடும்பத்தின்
வேதனை உனக்குப் புரியலையா
நாடே எதிர்த்து நின்றாலும்
லட்சம் பேரைக் கொன்றாலும்
வெறியுடன் நீட்டை திணிக்கின்றாய்
எதற்கும் அசைய மறுக்கின்றாய்
இன்னும் எத்தனை பலி வேண்டும்..?
இன்னும் எத்தனை உயிர் வேண்டும்..?
நாட்டுக்காக செத்ததை விடவும்
நீட்டுக்காக செத்தவர் அதிகம்
இன்னும் எத்தனை பலி வேண்டும்..?
இன்னும் எத்தனை உயிர் வேண்டும்..?
Tags:
Politics