வாயைத் திறங்க CM சார் - கொஞ்சம்
வாயைத் திறங்க
பாலியல் குற்றங்கள் கூடிருச்சு
கொலையும் கொள்ளையும் ஏறிடுச்சு
போதை ஆறாய் ஓடிருச்சு
நாடே சுடுகாடாய் மாறிடுச்சு..!
எதையும் நீங்க சரி செய்யல
எதற்கும் உரிய வழி செய்யல
வாயைத் திறங்க CM சார் - கொஞ்சம்
வாயைத் திறங்க
பொறுப்பை நீங்க ஏற்றுக் கொண்டு
பொறுப்புடன் உங்க வாயைத் திறங்க…!
கும்மிடிப் பூண்டி சிறுமிக்காக
உங்கள் இதயம் துடிக்கலையா.!
கோவையில் நடந்த கொடுமைக்காக
நொந்து கண்ணீர் வடிக்கலையா..!
சேலத்தில் உங்கள் நிர்வாகி
செய்த சேட்டைகள் தெரியலையா..!
ஸ்ரீவை குண்டம் விவகாரம்
உங்கள் மூளைக்கு உரைக்கலையா..?
சிங்கப் பெண்கள் படை இப்போ
எங்கே தூங்குது சொல்லுங்க..?
எதையும் தடுக்க முடியலன்னா
சீட்ட விட்டு தள்ளுங்க… - சி எம்
சீட்ட விட்டு தள்ளுங்க…!
வாயைத் திறங்க CM சார் - கொஞ்சம்
வாயைத் திறங்க
பொறுப்பை நீங்க ஏற்றுக் கொண்டு
பொறுப்புடன் உங்க வாயைத் திறங்க…!
ஓட்டு போட்ட பெண்கள் நிலைமை
பாதுகாப் பற்று போயிடுச்சு
போடச் சொன்ன குழந்தைகள் இப்ப
செதஞ்சி கந்தல் ஆயிடுச்சு
யாரையும் நீங்க சந்திக்கல
எதைப் பற்றியும் சிந்திக்கல
நடிகைகளோடு போட்டோ சூட்
நடத்தத் தெரிஞ்ச உங்களுக்கு
மக்களை சந்திக்க முடியாதா - அவர்கள்
குறைகளை தீர்க்க முடியாதா..!
முப்பது நாளில் குற்றங்கள்
முன்னூறைத் தாண்டி போயிடுச்சு
இப்பவும் கூட பேசலன்னா
என்னதான் உமக்கு ஆயிடுச்சு
வாயைத் திறங்க CM சார் - கொஞ்சம்
வாயைத் திறங்க
பொறுப்பை நீங்க ஏற்றுக் கொண்டு
பொறுப்புடன் உங்க வாயைத் திறங்க…!
வாயைத் திறங்க
பாலியல் குற்றங்கள் கூடிருச்சு
கொலையும் கொள்ளையும் ஏறிடுச்சு
போதை ஆறாய் ஓடிருச்சு
நாடே சுடுகாடாய் மாறிடுச்சு..!
எதையும் நீங்க சரி செய்யல
எதற்கும் உரிய வழி செய்யல
வாயைத் திறங்க CM சார் - கொஞ்சம்
வாயைத் திறங்க
பொறுப்பை நீங்க ஏற்றுக் கொண்டு
பொறுப்புடன் உங்க வாயைத் திறங்க…!
கும்மிடிப் பூண்டி சிறுமிக்காக
உங்கள் இதயம் துடிக்கலையா.!
கோவையில் நடந்த கொடுமைக்காக
நொந்து கண்ணீர் வடிக்கலையா..!
சேலத்தில் உங்கள் நிர்வாகி
செய்த சேட்டைகள் தெரியலையா..!
ஸ்ரீவை குண்டம் விவகாரம்
உங்கள் மூளைக்கு உரைக்கலையா..?
சிங்கப் பெண்கள் படை இப்போ
எங்கே தூங்குது சொல்லுங்க..?
எதையும் தடுக்க முடியலன்னா
சீட்ட விட்டு தள்ளுங்க… - சி எம்
சீட்ட விட்டு தள்ளுங்க…!
வாயைத் திறங்க CM சார் - கொஞ்சம்
வாயைத் திறங்க
பொறுப்பை நீங்க ஏற்றுக் கொண்டு
பொறுப்புடன் உங்க வாயைத் திறங்க…!
ஓட்டு போட்ட பெண்கள் நிலைமை
பாதுகாப் பற்று போயிடுச்சு
போடச் சொன்ன குழந்தைகள் இப்ப
செதஞ்சி கந்தல் ஆயிடுச்சு
யாரையும் நீங்க சந்திக்கல
எதைப் பற்றியும் சிந்திக்கல
நடிகைகளோடு போட்டோ சூட்
நடத்தத் தெரிஞ்ச உங்களுக்கு
மக்களை சந்திக்க முடியாதா - அவர்கள்
குறைகளை தீர்க்க முடியாதா..!
முப்பது நாளில் குற்றங்கள்
முன்னூறைத் தாண்டி போயிடுச்சு
இப்பவும் கூட பேசலன்னா
என்னதான் உமக்கு ஆயிடுச்சு
வாயைத் திறங்க CM சார் - கொஞ்சம்
வாயைத் திறங்க
பொறுப்பை நீங்க ஏற்றுக் கொண்டு
பொறுப்புடன் உங்க வாயைத் திறங்க…!
Tags:
Politics