பாம்புக்கு நீங்கள் பரிவு காட்டினீர்
பாம்போ உங்களை கடிக்கிறது - அந்த
(பாம்போ உங்களை கடிக்கிறது)
பற்களின் விசத்தை வடிக்கிறது - தன்
(பற்களின் விசத்தை வடிக்கிறது)
பாம்புக்கு நீங்கள் பரிவு காட்டினீர்
பாம்போ உங்களை கடிக்கிறது - அந்த
(பாம்போ உங்களை கடிக்கிறது)
கூட்ட நெரிசல் மரணத் துக்கு
மூல காரணம் யாரைய்யா..? - கரூரில்
(மூல காரணம் யாரைய்யா..?)
தாமதமாக வந்தவன் மீது
கேசைப் போட தவறிவிட்டீர் - அவன்
தங்கள் மீதே பழியைத் திருப்ப
வழியை வகுத்துக் கொடுத்துவிட்டீர்
அற்பன் வென்றால் அற்பத் தனத்தை
சட்டமாக்குவான் தெரிகிறதா..?
சில்லரை வென்றால் சில்லரைத் தனத்தை
செயலில் காட்டுவான் புரிகிறதா..?
அதுதான் இன்று நடக்கிறது
உண்மைகள் செத்துக் கிடக்கிறது..!
பாம்புக்கு நீங்கள் பரிவு காட்டினீர்
பாம்போ உங்களை கடிக்கிறது - அந்த
(பாம்போ உங்களை கடிக்கிறது)
பற்களின் விசத்தை வடிக்கிறது - தன்
(பற்களின் விசத்தை வடிக்கிறது)
பாசிசமாவது பாயாச மாவது
சொன்னான் மக்களே நினைவிருக்கா - இந்த
பாசிச வாதியை எதிர்த்துக் கேட்க
யாருக்காவது துணிவிருக்கா - இப்ப
யாருக்காவது துணிவிருக்கா..?
அடுத்த கட்சியை காலி செய்வதை
அப்பட்ட மாக நடத்துகிறான் - அவன்
அப்பட்ட மாக நடத்துகிறான்
தனது ஆட்சிக்கு பாதக மென்று
பிறர்மேல் பழியை சுமத்துகிறான் - அவன்
பிறர்மேல் பழியை சுமத்துகிறான்
பாம்புக்கு நீங்கள் பரிவு காட்டினீர்
பாம்போ உங்களை கடிக்கிறது - அந்த
(பாம்போ உங்களை கடிக்கிறது)
பற்களின் விசத்தை வடிக்கிறது - தன்
(பற்களின் விசத்தை வடிக்கிறது)
கொடிய பாம்பின் பல்லை பிடுங்கும்
காலம் ஒருநாள் திரும்பிவரும்
காலம் ஒருநாள் திரும்பிவரும் - அந்த
விடியல் வருகிற வேளையில் இங்கே
பாம்புகள் ஆட்டம் அடங்கிவிடும் - விஷப்
பாம்புகள் ஆட்டம் அடங்கிவிடும்...
பாம்போ உங்களை கடிக்கிறது - அந்த
(பாம்போ உங்களை கடிக்கிறது)
பற்களின் விசத்தை வடிக்கிறது - தன்
(பற்களின் விசத்தை வடிக்கிறது)
பாம்புக்கு நீங்கள் பரிவு காட்டினீர்
பாம்போ உங்களை கடிக்கிறது - அந்த
(பாம்போ உங்களை கடிக்கிறது)
கூட்ட நெரிசல் மரணத் துக்கு
மூல காரணம் யாரைய்யா..? - கரூரில்
(மூல காரணம் யாரைய்யா..?)
தாமதமாக வந்தவன் மீது
கேசைப் போட தவறிவிட்டீர் - அவன்
தங்கள் மீதே பழியைத் திருப்ப
வழியை வகுத்துக் கொடுத்துவிட்டீர்
அற்பன் வென்றால் அற்பத் தனத்தை
சட்டமாக்குவான் தெரிகிறதா..?
சில்லரை வென்றால் சில்லரைத் தனத்தை
செயலில் காட்டுவான் புரிகிறதா..?
அதுதான் இன்று நடக்கிறது
உண்மைகள் செத்துக் கிடக்கிறது..!
பாம்புக்கு நீங்கள் பரிவு காட்டினீர்
பாம்போ உங்களை கடிக்கிறது - அந்த
(பாம்போ உங்களை கடிக்கிறது)
பற்களின் விசத்தை வடிக்கிறது - தன்
(பற்களின் விசத்தை வடிக்கிறது)
பாசிசமாவது பாயாச மாவது
சொன்னான் மக்களே நினைவிருக்கா - இந்த
பாசிச வாதியை எதிர்த்துக் கேட்க
யாருக்காவது துணிவிருக்கா - இப்ப
யாருக்காவது துணிவிருக்கா..?
அடுத்த கட்சியை காலி செய்வதை
அப்பட்ட மாக நடத்துகிறான் - அவன்
அப்பட்ட மாக நடத்துகிறான்
தனது ஆட்சிக்கு பாதக மென்று
பிறர்மேல் பழியை சுமத்துகிறான் - அவன்
பிறர்மேல் பழியை சுமத்துகிறான்
பாம்புக்கு நீங்கள் பரிவு காட்டினீர்
பாம்போ உங்களை கடிக்கிறது - அந்த
(பாம்போ உங்களை கடிக்கிறது)
பற்களின் விசத்தை வடிக்கிறது - தன்
(பற்களின் விசத்தை வடிக்கிறது)
கொடிய பாம்பின் பல்லை பிடுங்கும்
காலம் ஒருநாள் திரும்பிவரும்
காலம் ஒருநாள் திரும்பிவரும் - அந்த
விடியல் வருகிற வேளையில் இங்கே
பாம்புகள் ஆட்டம் அடங்கிவிடும் - விஷப்
பாம்புகள் ஆட்டம் அடங்கிவிடும்...
Tags:
Politics