இதோ என்னவள் முகம் தோன்றுதே..!
இளைப்பாறிட நிழல் ஆனதே..!
இதயத்தில் மின்னல் வெட்ட...
அவள் வந்தாள் ஜன்னல் கிட்ட...
இதோ என்னவள் முகம் தோன்றுதே..!
இளைப்பாறிட நிழல் ஆனதே..!
இதோ என்னவள் முகம் தோன்றுதே..!
பசி கொண்ட ஏழைகண்ட,
பல்சுவை விருந்தைப் போல,
பார்க்கின்றேன் பார்வை யாலே,
பருகவே முயற்சிக் கின்றேன்..!
நெடுநாட்கள் பார்க்க வில்லை...
நிசிஎல்லாம் தூக்க மில்லை...
இப்போது கண்டுவிட்டேன்..!
இமைக்காமல் நின்று விட்டேன்..!
ஆனந்தம் பெருகப் பெருக...
ஐஸ் போல நானும் உருக..!
இதோ என்னவள் முகம் தோன்றுதே..!
இளைப்பாறிட நிழல் ஆனதே..!
இதோ என்னவள் முகம் தோன்றுதே..!
எதிர்காலம் வேண்டாம் இந்த,
ஒரு கணம் போதும் போதும்...
நிகழ்காலம் நின்று போனால்,
நிம்மதி காண்பேன் நானும்...
அழகியே உன்னைக் கண்டு,
அமுதத்தை விழியால் உண்டு,
களிக்கின்ற வாழ்க்கை போதும்...
கவலைகள் கரைந்து போகும்..! - என்
கவலைகள் கரைந்து போகும்..!
இதோ என்னவள் முகம் தோன்றுதே..!
இளைப்பாறிட நிழல் ஆனதே..!
இதோ என்னவள் முகம் தோன்றுதே..!
இளைப்பாறிட நிழல் ஆனதே..!
இதயத்தில் மின்னல் வெட்ட...
அவள் வந்தாள் ஜன்னல் கிட்ட...
இதோ என்னவள் முகம் தோன்றுதே..!
இளைப்பாறிட நிழல் ஆனதே..!
இதோ என்னவள் முகம் தோன்றுதே..!
பசி கொண்ட ஏழைகண்ட,
பல்சுவை விருந்தைப் போல,
பார்க்கின்றேன் பார்வை யாலே,
பருகவே முயற்சிக் கின்றேன்..!
நெடுநாட்கள் பார்க்க வில்லை...
நிசிஎல்லாம் தூக்க மில்லை...
இப்போது கண்டுவிட்டேன்..!
இமைக்காமல் நின்று விட்டேன்..!
ஆனந்தம் பெருகப் பெருக...
ஐஸ் போல நானும் உருக..!
இதோ என்னவள் முகம் தோன்றுதே..!
இளைப்பாறிட நிழல் ஆனதே..!
இதோ என்னவள் முகம் தோன்றுதே..!
எதிர்காலம் வேண்டாம் இந்த,
ஒரு கணம் போதும் போதும்...
நிகழ்காலம் நின்று போனால்,
நிம்மதி காண்பேன் நானும்...
அழகியே உன்னைக் கண்டு,
அமுதத்தை விழியால் உண்டு,
களிக்கின்ற வாழ்க்கை போதும்...
கவலைகள் கரைந்து போகும்..! - என்
கவலைகள் கரைந்து போகும்..!
இதோ என்னவள் முகம் தோன்றுதே..!
இளைப்பாறிட நிழல் ஆனதே..!
இதோ என்னவள் முகம் தோன்றுதே..!