நான் தனிமையில் கிடக்கிறேன்...
நான் தனிமையில் கிடக்கிறேன்...
அன்பே உன்னை நினைத்தபடி..! - என்
நினைவில் உன்னை அணைத்தபடி..!
நான் தனிமையில் கிடக்கிறேன்... - என் அன்பே..!
நான் தனிமையில் கிடக்கிறேன்...
பார்த்த பார்வைகள் மறந்ததா..!
பேசிய வார்த்தைகள் மறைந்ததா..!
வசந்த காலங்கள் இறந்ததா..! - நம்
வாழ்க்கை இத்தோடு முடிந்ததா..!
ஏனென்னை விட்டு விலகிவிட்டாய்..? - எனை
மெழுகுடன் சேர்த்து உருகவிட்டாய்..?
நினைவில் வந்தெனை வாட்டுகிறாய்..! - என்
நிம்மதியில் தீ மூட்டுகிறாய்..!
நான் தனிமையில் கிடக்கிறேன்...
நான் தனிமையில் கிடக்கிறேன்...
அன்பே உன்னை நினைத்தபடி..! - என்
நினைவில் உன்னை அணைத்தபடி..!
வெறுமையை இருள்போல் நிரப்புகிறாய்... - என்
விடியலை தொலைவில் துரத்துகிறாய்...
ஒவ்வொரு நொடியும் யுகமாக,
எங்கிலும் உந்தன் முகமாக,
வெயிலில் புழுபோல் துடிக்கின்றேன்.
வெளியில் சுகமாய் நடிக்கின்றேன்.
எப்போது மீண்டும் சேருவது..? - வாழ்க்கை
இயல்பு நிலைக்கு மாறுவது..?
அன்பே..!
என் அன்பே..!
நான் தனிமையில் கிடக்கிறேன்... - இப்போது
நான் தனிமையில் கிடக்கிறேன்...
நான் தனிமையில் கிடக்கிறேன்...
அன்பே உன்னை நினைத்தபடி..! - என்
நினைவில் உன்னை அணைத்தபடி..!
நான் தனிமையில் கிடக்கிறேன்... - என் அன்பே..!
நான் தனிமையில் கிடக்கிறேன்...
பார்த்த பார்வைகள் மறந்ததா..!
பேசிய வார்த்தைகள் மறைந்ததா..!
வசந்த காலங்கள் இறந்ததா..! - நம்
வாழ்க்கை இத்தோடு முடிந்ததா..!
ஏனென்னை விட்டு விலகிவிட்டாய்..? - எனை
மெழுகுடன் சேர்த்து உருகவிட்டாய்..?
நினைவில் வந்தெனை வாட்டுகிறாய்..! - என்
நிம்மதியில் தீ மூட்டுகிறாய்..!
நான் தனிமையில் கிடக்கிறேன்...
நான் தனிமையில் கிடக்கிறேன்...
அன்பே உன்னை நினைத்தபடி..! - என்
நினைவில் உன்னை அணைத்தபடி..!
வெறுமையை இருள்போல் நிரப்புகிறாய்... - என்
விடியலை தொலைவில் துரத்துகிறாய்...
ஒவ்வொரு நொடியும் யுகமாக,
எங்கிலும் உந்தன் முகமாக,
வெயிலில் புழுபோல் துடிக்கின்றேன்.
வெளியில் சுகமாய் நடிக்கின்றேன்.
எப்போது மீண்டும் சேருவது..? - வாழ்க்கை
இயல்பு நிலைக்கு மாறுவது..?
அன்பே..!
என் அன்பே..!
நான் தனிமையில் கிடக்கிறேன்... - இப்போது
நான் தனிமையில் கிடக்கிறேன்...