சினிமாகாரன நம்பி - நீ
வீணா போனியே தம்பி..!
அவன் படத்துல தாண்டா ஹீரோ...
அரசியலில் வெறும் ஜீரோ...
ஆளுனர் ஆட்டத்த காட்டுறார்.
அமித்ஷா மேலிருந்து ஆட்டுறார்.
பொம்ம லாட்டம்தான் நடக்குது
உண்ம செத்துப் போய் கிடக்குது.
சினிமா காரன நம்பி - நீ
வீணா போனியே தம்பி..!
குழம்புன குட்டையில் மீனுதான் - அத
புடிக்கப் போறார் மோடிதான்.
இழந்தது என்னவோ நாமதான் - இனி
இழக்கப் போறதும் நாமதான்.
சினிமா காரன நம்பி - நீ
வீணா போனியே தம்பி..!
அவன் படத்துல தாண்டா ஹீரோ
அரசியலில் வெறும் ஜீரோ.
Tags:
Politics