ஈவீஎம்ம வச்சு ஒன்ன ஜெயிக்க வச்சது நானு...

ஈவீஎம்ம வச்சு ஒன்ன
ஜெயிக்க வச்சது நானு...
என்ன விட்டு வேற பக்கம்
போகுறியா நீனு..!
விடுவேனா..!
உன்ன சும்மா விடுவேனா..?
புடிவாதம்,
ரோச மெல்லாம் இனிவேணாம்..!

தேர்தல் வர பேசினது வெற்றிக்கான வசனம்.
தேர்தலுக்குப் பின்னால எங்களோட வரணும்.
பாசிசத்தில் கலப்பதுதான் நடிகனுக்கு வேல,
வேற பக்கம் போறதுன்னா நறுக்கிடுவோம் வால..!

ஈவீஎம்ம வச்சு ஒன்ன
ஜெயிக்க வச்சது நானு...
என்ன விட்டு வேற பக்கம்
போகுறியா நீனு..!

பெரியாரு அண்ணால்லாம் பேச்சுக்குதான் தம்பி..!
அமித்ஷாவின் ஆசியோட பொழச்சிக்கோடா நம்பி..!
ஓட்டுப்போட்ட தற்குறிக்கு அரசியலா தெரியும்..!
ஒட்டு மொத்த தமிழ்நாடே ஒன்னாலதான் எரியும்..!

ஈவீஎம்ம வச்சு ஒன்ன
ஜெயிக்க வச்சது நானு...
என்ன விட்டு வேற பக்கம்
போகுறியா நீனு..!
விடுவேனா..!
உன்ன சும்மா விடுவேனா..?
புடிவாதம்,
ரோச மெல்லாம் இனிவேணாம்..!


Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form