படுகுழியில் வீழ்ந்த தமிழகமே..!

படுகுழியில் வீழ்ந்த தமிழகமே..!
தொடருமா நடிகனின் நாடகமே…!

அமித்ஷா ஆட்டம் ஆரம்பமே..!
இனிதான் உமக்கு எமகண்டமே..!

தவறிழைத்து விட்டீர்கள் தமிழ் மக்களே..!
பரிகாரம் இனி ஏதும் இல்லை இல்லை
தொடரும் பாசிசத் தொல்லை தொல்லை

வருந்துவதால் வாக்குகள் திரும்புவதில்லை
அழுவதால் ஆறுதல்கள் கிடைப்பதில்லை
அனுபவித்தேதான் தீரவேண்டும்
இனிமேல் இப்படித்தான் சாகவேண்டும்




Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form