கோமாளி அரியணை ஏறுவதால் - அவன்
ராஜாவாகி விடுவதில்லை ..!
ஆனால் அந்த அரண்மனை தான்
சர்க்கஸ் கூடாரம் ஆகிறது..!
இதுஒரு துருக்கிய பழமொழி.
இன்று
தமிழ்நாட்டு மக்களின் தலைவிதி..!
கோமாளி அரியணை ஏறுவதால் - அவன்
ராஜாவாகி விடுவதில்லை ..!
ஆனால் அந்த அரண்மனை தான்
சர்க்கஸ் கூடாரம் ஆகிறது..!
சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள்
சந்திக்குச் சந்தி நடக்கிறது
பெண்கள் பாது காப்பிங்கே
பிணமாய் செத்துக் கிடக்கிறது
அள்ளி வீசிய வாக்குறுதி
அப்படியேதான் இருக்கிறது
ஒன்றைக் கூட நிறைவேற்ற
முடியாமல் அரசு முழிக்கிறது
கோமாளி அரியணை ஏறுவதால் - அவன்
ராஜாவாகி விடுவதில்லை ..!
ஆனால் அந்த அரண்மனை தான்
சர்க்கஸ் கூடாரம் ஆகிறது..!
இது ஒரு துருக்கிய பழமொழி -
இன்று
தமிழ்நாட்டு மக்களின் தலைவிதி..!
பொறுப்புள்ள பதவியில் இருந்தாலும்
அடிப்படை அறிவு வரவில்லை
முதல்வர் இருக்கையில் அமர்ந்தாலும்
ரீல்ஸ் மோகம் விடவில்லை
பம்பர மாகச் சுழலுவதாய்
பந்தா வாக நடிக்கின்றாய்…
ஓட்டுப் போட்ட மக்கள் தான்
உள்ளம் நொந்து துடிக்கின்றார்..!
கோமாளி அரியணை ஏறுவதால் - அவன்
ராஜாவாகி விடுவதில்லை ..!
ஆனால் அந்த அரண்மனை தான்
சர்க்கஸ் கூடாரம் ஆகிறது..!
இது ஒரு துருக்கிய பழமொழி -
இன்று
தமிழ்நாட்டு மக்களின் தலைவிதி..!
Tags:
Politics