நால்வர்ணம் என்பது நிறவெறி தான் - அது
ஆரிய கூட்டத்தின் சதிவலை தான்…
கரு நிற திராவிடர் மண்ணில்,
வெண்ணிற ஆரியர் வந்து,
புகுத்திய கோட்பாடு வர்ணம் - இது
ஆயிரம் காலத்து வன்மம்…
நால்வர்ணம் என்பது நிறவெறி தான் - அது
ஆரிய கூட்டத்தின் சதிவலை தான்…
கைபர், போலன் கணவாய் வழியே,
நுழைந்த கூட்டம் அன்று - நம்மை
பிளந்தது வர்ணம் என்று…
சூத்திரன் என்றும் பஞ்சமன் என்றும்,
ஆக்கிய திந்த கோட்பாடு - இது
ஆரிய கூட்டத்தின் ஏற்பாடு…
தொட்டால் தீட்டு பார்த்தால் தீட்டு
நிழலும் கூட அவர்கள் மேல்
பட்டால் தீட்டு என்றது..!
சுயமரி யாதையை கொன்றது… - நம்
சுயமரி யாதையை கொன்றது…
நால்வர்ணம் என்பது நிறவெறி தான் - அது
ஆரிய கூட்டத்தின் சதிவலை தான்…
கரு நிற திராவிடர் மண்ணில்,
வெண்ணிற ஆரியர் வந்து,
புகுத்திய கோட்பாடு வர்ணம்… - இது
ஆயிரம் காலத்து வன்மம்…
அகமண முறையை புகுத்தியது..!
ஆதிக்க வெறியை செலுத்தியது..!
ரத்த கலப்பு கூடாது - இன
சுத்தம் கெட்டிடக் கூடாது… - அவர்கள்
சுத்தம் கெட்டிடக் கூடாது…
ஆயிரம் விதிகள் வகுத்தாலும்
அனைத்தும் கலந்து இன்றைக்கு
பல்வேறு சாதிகள் ஆகியது… - நம்
சமூகம் கெட்டுப் போகியது…
எல்லாம் அவர்களின் சூழ்ச்சியடா - இதை
அறியாத நமக்கோ வீழ்ச்சியடா…
நால்வர்ணம் என்பது நிறவெறி தான் - அது
ஆரிய கூட்டத்தின் சதிவலை தான்
கரு நிற திராவிடர் மண்ணில்
வெண்ணிற ஆரியர் வந்து
புகுத்திய கோட்பாடு வர்ணம் - இது
ஆயிரம் காலத்து வன்மம்…
ஆரிய கூட்டத்தின் சதிவலை தான்…
கரு நிற திராவிடர் மண்ணில்,
வெண்ணிற ஆரியர் வந்து,
புகுத்திய கோட்பாடு வர்ணம் - இது
ஆயிரம் காலத்து வன்மம்…
நால்வர்ணம் என்பது நிறவெறி தான் - அது
ஆரிய கூட்டத்தின் சதிவலை தான்…
கைபர், போலன் கணவாய் வழியே,
நுழைந்த கூட்டம் அன்று - நம்மை
பிளந்தது வர்ணம் என்று…
சூத்திரன் என்றும் பஞ்சமன் என்றும்,
ஆக்கிய திந்த கோட்பாடு - இது
ஆரிய கூட்டத்தின் ஏற்பாடு…
தொட்டால் தீட்டு பார்த்தால் தீட்டு
நிழலும் கூட அவர்கள் மேல்
பட்டால் தீட்டு என்றது..!
சுயமரி யாதையை கொன்றது… - நம்
சுயமரி யாதையை கொன்றது…
நால்வர்ணம் என்பது நிறவெறி தான் - அது
ஆரிய கூட்டத்தின் சதிவலை தான்…
கரு நிற திராவிடர் மண்ணில்,
வெண்ணிற ஆரியர் வந்து,
புகுத்திய கோட்பாடு வர்ணம்… - இது
ஆயிரம் காலத்து வன்மம்…
அகமண முறையை புகுத்தியது..!
ஆதிக்க வெறியை செலுத்தியது..!
ரத்த கலப்பு கூடாது - இன
சுத்தம் கெட்டிடக் கூடாது… - அவர்கள்
சுத்தம் கெட்டிடக் கூடாது…
ஆயிரம் விதிகள் வகுத்தாலும்
அனைத்தும் கலந்து இன்றைக்கு
பல்வேறு சாதிகள் ஆகியது… - நம்
சமூகம் கெட்டுப் போகியது…
எல்லாம் அவர்களின் சூழ்ச்சியடா - இதை
அறியாத நமக்கோ வீழ்ச்சியடா…
நால்வர்ணம் என்பது நிறவெறி தான் - அது
ஆரிய கூட்டத்தின் சதிவலை தான்
கரு நிற திராவிடர் மண்ணில்
வெண்ணிற ஆரியர் வந்து
புகுத்திய கோட்பாடு வர்ணம் - இது
ஆயிரம் காலத்து வன்மம்…
Tags:
Politics