ஒரு மாச ஆட்சி,
ஊத்திகிட்டு போச்சு…
பவர் கட் ஆச்சு,
பல்லிளிச்சி போச்சி…
விவசாய கடன்கள் ரத்தில்ல,
விஜய் அண்ணா நீங்க ஒர்த் இல்ல…
சொன்னது எல்லாம் சீட்டிங்கு…
பாலே போடாம பேட்டிங்கு - பாலே
பாலே போடாம பேட்டிங்கு…
ஒரு மாச ஆட்சி,
ஊத்திகிட்டு போச்சு…
பவர் கட் ஆச்சு
பல்லிளிச்சி போச்சி…
எத நாம கேட்டாலும்
நோ கமெண்ட்ஸ்..!
மந்திரிங்க வாயில
நோ கமெண்ட்ஸ்..!
பெண்கள் சேஃப்டி
நோ கமெண்ட்ஸ்..!
போதைப் புழக்கம்
நோ கமெண்ட்ஸ்..!
நோ கமெண்ட்ஸ்…!
நோ கமெண்ட்ஸ்…!
நோ.. நோ.. .. நோ..
நோ.. நோ.. நோ..
நோ கமெண்ட்ஸ்..!
சிங்கப்பெண்கள் போலீசுக்கே,
சேஃப்டி இல்ல ஊருக்குள்ளே..!
சேஃப்டி இல்ல ஊருக்குள்ளே..!
பத்து வயசு சிறுமியிலிருந்து,
பல்லு போன பாட்டிங்க வரைக்கும்,
யாருக்கும் இங்கே
சேஃப்டி இல்ல…
எது நடந்தாலும் பேட்டி இல்ல…
ப்ரஸுக்கு முதல்வர் பேட்டி இல்ல...
ஒரு மாச ஆட்சி,
ஊத்திகிட்டு போச்சு…
பவர் கட் ஆச்சு,
பல்லிளிச்சி போச்சி…
ரெண்டு லட்சம் கோடி முதலீடு,
ஆந்திரா பக்கம் போயிடுச்சு.
சிமெண்ட் ஜல்லி விலை எல்லாம்,
ரெண்டு மடங்கு ஆயிடுச்சி.
ரோட்டில பள்ளம்…
மூடல இன்னும்…
கரண்ட்ட மட்டும்…
காணல இன்னும்…
தற்க் குறி ஆட்சியில் தத்தளிக்கிறோம்..!
ரோட்டில் நின்னு கொந்தளிக்கிறோம்..!
போதுமடா இந்த போக்கிரி ஆட்சி
மக்கள் இப்ப புலம்புற காட்சி..!
மக்கள் இப்ப புலம்புற காட்சி..!
ஊத்திகிட்டு போச்சு…
பவர் கட் ஆச்சு,
பல்லிளிச்சி போச்சி…
விவசாய கடன்கள் ரத்தில்ல,
விஜய் அண்ணா நீங்க ஒர்த் இல்ல…
சொன்னது எல்லாம் சீட்டிங்கு…
பாலே போடாம பேட்டிங்கு - பாலே
பாலே போடாம பேட்டிங்கு…
ஒரு மாச ஆட்சி,
ஊத்திகிட்டு போச்சு…
பவர் கட் ஆச்சு
பல்லிளிச்சி போச்சி…
எத நாம கேட்டாலும்
நோ கமெண்ட்ஸ்..!
மந்திரிங்க வாயில
நோ கமெண்ட்ஸ்..!
பெண்கள் சேஃப்டி
நோ கமெண்ட்ஸ்..!
போதைப் புழக்கம்
நோ கமெண்ட்ஸ்..!
நோ கமெண்ட்ஸ்…!
நோ கமெண்ட்ஸ்…!
நோ.. நோ.. .. நோ..
நோ.. நோ.. நோ..
நோ கமெண்ட்ஸ்..!
சிங்கப்பெண்கள் போலீசுக்கே,
சேஃப்டி இல்ல ஊருக்குள்ளே..!
சேஃப்டி இல்ல ஊருக்குள்ளே..!
பத்து வயசு சிறுமியிலிருந்து,
பல்லு போன பாட்டிங்க வரைக்கும்,
யாருக்கும் இங்கே
சேஃப்டி இல்ல…
எது நடந்தாலும் பேட்டி இல்ல…
ப்ரஸுக்கு முதல்வர் பேட்டி இல்ல...
ஒரு மாச ஆட்சி,
ஊத்திகிட்டு போச்சு…
பவர் கட் ஆச்சு,
பல்லிளிச்சி போச்சி…
ரெண்டு லட்சம் கோடி முதலீடு,
ஆந்திரா பக்கம் போயிடுச்சு.
சிமெண்ட் ஜல்லி விலை எல்லாம்,
ரெண்டு மடங்கு ஆயிடுச்சி.
ரோட்டில பள்ளம்…
மூடல இன்னும்…
கரண்ட்ட மட்டும்…
காணல இன்னும்…
தற்க் குறி ஆட்சியில் தத்தளிக்கிறோம்..!
ரோட்டில் நின்னு கொந்தளிக்கிறோம்..!
போதுமடா இந்த போக்கிரி ஆட்சி
மக்கள் இப்ப புலம்புற காட்சி..!
மக்கள் இப்ப புலம்புற காட்சி..!
Tags:
Politics