திராவிடம் வெல்லும்..!
அதை சரித்திரம் சொல்லும்..!
வீழ்ச்சிகள் எல்லாம் வீழ்ச்சிகள் அல்ல, - அவை
மீண்டும் எழுகிற எழுச்சிகள் என்று,
அண்ணா கலைஞர் வழியில் நின்று,
மீண்டும், மீண்டும் வருவோம் வென்று…!
திராவிடம் வெல்லும்..!
அதை சரித்திரம் சொல்லும்..!
ஸ்டாலின் என்றொரு படை வீரன்..!
எதற்கும் அஞ்சா மாவீரன்…
டெல்லியை அசைத்த சூறாவளி..!
எதிரிக்கு என்றும் தீராவலி..!
வாக்கரசியலில் வீழ்த்துவதால் - அவர்
வீரியம் வீழ்ந்து விடுவதில்லை..!
தாக்குதல் தொடரும் பொருத்திருங்கள்…
முடிந்தால் அவரை தடுத்திடுங்கள்…
முடிந்தால் அவரை தடுத்திடுங்கள்…
திராவிடம் வெல்லும்..!
அதை சரித்திரம் சொல்லும்..!
வீழ்ச்சிகள் எல்லாம் வீழ்ச்சிகள் அல்ல, - அவை
மீண்டும் எழுகிற எழுச்சிகள் என்று,
அண்ணா கலைஞர் வழியில் நின்று,
மீண்டும், மீண்டும் வருவோம் வென்று…!
திராவிடம் வெல்லும்..!
அதை சரித்திரம் சொல்லும்..!
ஒன்றிய பாஜாக்கா இருக்கிற வரையில்…
ஒடுக்கு முறைகள் தொடர்கிற வரையில்…
தமிழர் உரிமைகள் மறுக்கிற வரையில்…
தமிழ்நாட்டை நீங்கள் வெறுக்கிற வரையில்…
திராவிட தீ எங்கள் நெஞ்சில் எரியும்!
ஆரியப் பகைவரின் ஆதிக்கம் அழியும்…!
அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் …
அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்…
திராவிடம் வெல்லும்..!
அதை சரித்திரம் சொல்லும்..!
வீழ்ச்சிகள் எல்லாம் வீழ்ச்சிகள் அல்ல, - அவை
மீண்டும் எழுகிற எழுச்சிகள் என்று,
அண்ணா கலைஞர் வழியில் நின்று,
மீண்டும், மீண்டும் வருவோம் வென்று…!
திராவிடம் வெல்லும்..!
அதை சரித்திரம் சொல்லும்..!
வீழ்ச்சிகள் எல்லாம் வீழ்ச்சிகள் அல்ல, - அவை
மீண்டும் எழுகிற எழுச்சிகள் என்று,
அண்ணா கலைஞர் வழியில் நின்று,
மீண்டும், மீண்டும் வருவோம் வென்று…!
திராவிடம் வெல்லும்..!
அதை சரித்திரம் சொல்லும்..!
ஸ்டாலின் என்றொரு படை வீரன்..!
எதற்கும் அஞ்சா மாவீரன்…
டெல்லியை அசைத்த சூறாவளி..!
எதிரிக்கு என்றும் தீராவலி..!
வாக்கரசியலில் வீழ்த்துவதால் - அவர்
வீரியம் வீழ்ந்து விடுவதில்லை..!
தாக்குதல் தொடரும் பொருத்திருங்கள்…
முடிந்தால் அவரை தடுத்திடுங்கள்…
முடிந்தால் அவரை தடுத்திடுங்கள்…
திராவிடம் வெல்லும்..!
அதை சரித்திரம் சொல்லும்..!
வீழ்ச்சிகள் எல்லாம் வீழ்ச்சிகள் அல்ல, - அவை
மீண்டும் எழுகிற எழுச்சிகள் என்று,
அண்ணா கலைஞர் வழியில் நின்று,
மீண்டும், மீண்டும் வருவோம் வென்று…!
திராவிடம் வெல்லும்..!
அதை சரித்திரம் சொல்லும்..!
ஒன்றிய பாஜாக்கா இருக்கிற வரையில்…
ஒடுக்கு முறைகள் தொடர்கிற வரையில்…
தமிழர் உரிமைகள் மறுக்கிற வரையில்…
தமிழ்நாட்டை நீங்கள் வெறுக்கிற வரையில்…
திராவிட தீ எங்கள் நெஞ்சில் எரியும்!
ஆரியப் பகைவரின் ஆதிக்கம் அழியும்…!
அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் …
அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்…
திராவிடம் வெல்லும்..!
அதை சரித்திரம் சொல்லும்..!
வீழ்ச்சிகள் எல்லாம் வீழ்ச்சிகள் அல்ல, - அவை
மீண்டும் எழுகிற எழுச்சிகள் என்று,
அண்ணா கலைஞர் வழியில் நின்று,
மீண்டும், மீண்டும் வருவோம் வென்று…!
திராவிடம் வெல்லும்..!
அதை சரித்திரம் சொல்லும்..!
Tags:
Politics