வந்திருச்சு போயிருச்சு 

 வந்திருச்சு போயிருச்சு

வந்துருச்சு போயிருச்சு

ஆட்சியில் மாற்றம் வந்திருச்சு…!
தூக்கம் கண்ண விட்டு போயிருச்சு…!
இருட்டு எங்கேயும் வந்திருச்சு…
வெளிச்சம் மொத்தமும் போயிருச்சு…

வந்திருச்சு போயிருச்சு
வந்துருச்சு போயிருச்சு

குற்றங்கள் அதிகமா வந்துருச்சு
பெண்களின் நிம்மதி போயிருச்சு
இன்ஸ்டா ரீல்ஸ் வந்துருச்சு
இன்வெஸ்ட்மென்ட் எல்லாம் போயிருச்சு

வந்திருச்சு போயிருச்சு
வந்துருச்சு போயிருச்சு
வந்திருச்சு போயிருச்சு
வந்துருச்சு போயிருச்சு

Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form