ஈவிஎம்மால் கட்டி வச்ச மோடி ராஜியம்

ஈவிஎம்மால் கட்டி வச்ச மோடி ராஜியம்
(இந்த மோடி ராஜியம் ..!)
ஈவிஎம்மு இல்லையின்னா மோடி பூஜியம்
(ஆமா மோடி பூஜியம்...!)

ஈவிஎம்மால் கட்டி வச்ச மோடி ராஜியம்
(இந்த மோடி ராஜியம் ..!)
ஈவிஎம்மு இல்லையின்னா மோடி பூஜியம்
(ஆமா மோடி பூஜியம்...!)

ஆணையர தேர்ந்தெடுக்கும் மூணுபேரிலே
அவுங்க ஆளு ஒருத்தருன்ன சொன்ன போதிலே
முடிஞ்சுபோச்சு இந்தியாவில் மக்களாட்சியே - இப்ப
நடக்குறது நாக்பூரின் நக்கலாட்சியே..!
(ஆமா..! நக்கலாட்சியே..!)
ஈவிஎம்மே அவங்களோட ஒற்றை ஆயுதம் - நம்மை
ஏமாற்றும் கண்கெட்டி வித்தை ஆயுதம் - அதில்
போடுகிற வாக்கெல்லாம் யாருக்குப் போச்சு - அது
தெரியாது அதனால்தான் தொடருது ஆட்சி
(இந்த பாசிச ஆட்சி)

ஈவிஎம்மால் கட்டி வச்ச மோடி ராஜியம்
(இந்த மோடி ராஜியம் ..!)
ஈவிஎம்மு இல்லையின்னா மோடி பூஜியம்
(ஆமா மோடி பூஜியம்...!)

இடைத்தேர்தல் நடந்தாக்க விட்டுடுவாங்க
பிறர ஜெயிக்க வப்பாங்க..!
மெயின்தேர்தல் நடக்குறப்ப விடமாட்டாங்க
பெட்டியில் சூடு வப்பாங்க..!
சிறுவெற்றி உங்களுக்கு,
பெருவெற்றி எங்களுக்கு.
(சிறுவெற்றி உங்களுக்கு,
பெருவெற்றி எங்களுக்கு.)
எதிரிகளின் வெற்றிகள சொல்லிச் சொல்லி.
எந்திரத்தை நம்பவைக்கும் மோடி கில்லி.
இப்படிதான் நடக்கிறது ஏமாற்றுவேல - நாம
எதுக்காக பொருக்க வேணும் இதுக்குமேல
(எதுக்காக பொருக்க வேணும் இதுக்குமேல)

ஈவிஎம்மால் கட்டி வச்ச மோடி ராஜியம்
(இந்த மோடி ராஜியம் ..!)
ஈவிஎம்மு இல்லையின்னா மோடி பூஜியம்
(ஆமா மோடி பூஜியம்...!)

Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form