குறுக்கு சந்துல எளனி இழுத்து திருட்டு கடைய நடத்துறான்..!

குறுக்கு சந்துல எளனி இழுத்து
திருட்டு கடைய நடத்துறான் - இவன்
திருட்டு கடைய நடத்துறான்..!
தன்னைத்தானே தூய சக்தின்னு
தம்பட்டம் வேற அடிக்கிறான் - சுய
தம்பட்டம் வேற அடிக்கிறான்…

குறுக்கு சந்துல எளனி இழுத்து
திருட்டு கடைய நடத்துறான் - இவன்
திருட்டு கடைய நடத்துறான்..!

ஊழல் சக்தி என்றவன் கட்சிய
உருத்தெரியாம செதைக்கிறான் - அந்த
ஊழல் வாதிகள் அத்தன பேருக்கும்
தூய லைசென்ஸ் கொடுக்குறான் - இப்ப
தூய லைசென்ஸ் கொடுக்குறான்
வாஷிங் மெஷின மேல இருந்து
வாங்கி இங்கே வந்திருக்கான் - இவன்
மாற்ற முன்னு சொல்லி நல்லா
அல்வா கிண்டி தந்திருக்கான் - நமக்கு
அல்வா கிண்டி தந்திருக்கான்.

குறுக்கு சந்துல எளனி இழுத்து
திருட்டு கடைய நடத்துறான் - இவன்
திருட்டு கடைய நடத்துறான்..!
தன்னைத்தானே தூய சக்தின்னு
தம்பட்டம் வேற அடிக்கிறான் - சுய
தம்பட்டம் வேற அடிக்கிறான்

சொத்துக் குவிப்பு குற்றவாளியும்
தூய சாக்கடைக் குள்ளே - இப்ப
தூய சாக்கடைக் குள்ளே
குட்கா ஊழல் குற்றவாளியும்
தூய சாக்கடைக் குள்ளே - இந்த
தூய சாக்கடைக் குள்ளே
ஊழல் Money வேலு மணியும்
தூய சாக்கடைக் குள்ளே..! - இப்ப
தூய சாக்கடைக் குள்ளே..!
கூவத்துக்கே டஃப்பு கொடுக்கும்
தூய சாக்கட - இந்த
தூய சாக்கட
இந்த கேவலத்த பாத்தும் மக்கள்
கேள்வி கேக்கல - இன்னும்
கேள்வி கேக்கல..!

குறுக்கு சந்துல எளனி இழுத்து
திருட்டு கடைய நடத்துறான் - இவன்
திருட்டு கடைய நடத்துறான்..!
தன்னைத்தானே தூய சக்தின்னு
தம்பட்டம் வேற அடிக்கிறான் - சுய
தம்பட்டம் வேற அடிக்கிறான்.

Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form