பழனி முருகனுக்கு
மொட்ட போட்டு பார்த்திருக்கேன் - ஆனா
பழனி முருகனையே
மொட்டை யடிச்சு பார்த்ததில்ல - அந்த
பழனி முருகனையே
மொட்டை யடிச்சு பார்த்ததில்ல
எல்லாம் நடக்குது யாரால..! - இந்த
தூய சாக்கடையின் பேரால..!!
எல்லாம் நடக்குது யாரால..! - இந்த
தூய சாக்கடையின் பேரால..!!
அறுபது வருஷமா ஆட்டைய போட்டு
ஆண்டு அனுபவிச்ச நிலம் - பழனி
ஆண்டவர் பேர சொல்லிக்கிட்டு
ஆக்கிரமிச் சிருந்த நிலம்
கடந்த ஆட்சியில மீட்டாங்க - அத
பழனி கோயில்ல சேத்தாங்க
அந்த ஒன்றரை ஏக்கர் நிலத்த
உள்ளடி வேலை செஞ்சு
அடிமாட்டு ரேட்டுக்கு வித்தாங்க - இவங்க
அடிமாட்டு ரேட்டுக்கு வித்தாங்க
பழனி முருகனுக்கு
மொட்ட போட்டு பார்த்திருக்கேன் - ஆனா
பழனி முருகனையே
மொட்டை யடிச்சு பார்த்ததில்ல - அந்த
பழனி முருகனையே
மொட்டை யடிச்சு பார்த்ததில்ல...!
ஊழல் காச நான் தொட மாட்டேன்
தொட்டவனையும் நான் விடமாட்டேன்
பஞ்ச் டயலாக்கு பறக்கிறது
நிர்வாகம் பல்லை இளிக்கிறது..!
நூறு கோடி நிலத்தை வெறுமனே
ரெண்டு கோடிக்கு வித்துருக்கான் - இவன்
ரெண்டு கோடிக்கு வித்துருக்கான்.
முறுக்குப் பாக்கெட்ட சோதிச்ச அமைச்சரை
மக்கள் சோதிக்கும் நேரமிது - பிரிச்சு
மக்கள் சோதிக்கும் நேரமிது..!
பழனி முருகனுக்கு
மொட்ட போட்டு பார்த்திருக்கேன் - ஆனா
பழனி முருகனையே
மொட்டை யடிச்சு பார்த்ததில்ல - அந்த
பழனி முருகனையே
மொட்டை யடிச்சு பார்த்ததில்ல
எல்லாம் நடக்குது யாரால..! - இந்த
தூய சாக்கடையின் பேரால..!!
எல்லாம் நடக்குது யாரால..! - இந்த
தூய சாக்கடையின் பேரால..!!
மொட்ட போட்டு பார்த்திருக்கேன் - ஆனா
பழனி முருகனையே
மொட்டை யடிச்சு பார்த்ததில்ல - அந்த
பழனி முருகனையே
மொட்டை யடிச்சு பார்த்ததில்ல
எல்லாம் நடக்குது யாரால..! - இந்த
தூய சாக்கடையின் பேரால..!!
எல்லாம் நடக்குது யாரால..! - இந்த
தூய சாக்கடையின் பேரால..!!
அறுபது வருஷமா ஆட்டைய போட்டு
ஆண்டு அனுபவிச்ச நிலம் - பழனி
ஆண்டவர் பேர சொல்லிக்கிட்டு
ஆக்கிரமிச் சிருந்த நிலம்
கடந்த ஆட்சியில மீட்டாங்க - அத
பழனி கோயில்ல சேத்தாங்க
அந்த ஒன்றரை ஏக்கர் நிலத்த
உள்ளடி வேலை செஞ்சு
அடிமாட்டு ரேட்டுக்கு வித்தாங்க - இவங்க
அடிமாட்டு ரேட்டுக்கு வித்தாங்க
பழனி முருகனுக்கு
மொட்ட போட்டு பார்த்திருக்கேன் - ஆனா
பழனி முருகனையே
மொட்டை யடிச்சு பார்த்ததில்ல - அந்த
பழனி முருகனையே
மொட்டை யடிச்சு பார்த்ததில்ல...!
ஊழல் காச நான் தொட மாட்டேன்
தொட்டவனையும் நான் விடமாட்டேன்
பஞ்ச் டயலாக்கு பறக்கிறது
நிர்வாகம் பல்லை இளிக்கிறது..!
நூறு கோடி நிலத்தை வெறுமனே
ரெண்டு கோடிக்கு வித்துருக்கான் - இவன்
ரெண்டு கோடிக்கு வித்துருக்கான்.
முறுக்குப் பாக்கெட்ட சோதிச்ச அமைச்சரை
மக்கள் சோதிக்கும் நேரமிது - பிரிச்சு
மக்கள் சோதிக்கும் நேரமிது..!
பழனி முருகனுக்கு
மொட்ட போட்டு பார்த்திருக்கேன் - ஆனா
பழனி முருகனையே
மொட்டை யடிச்சு பார்த்ததில்ல - அந்த
பழனி முருகனையே
மொட்டை யடிச்சு பார்த்ததில்ல
எல்லாம் நடக்குது யாரால..! - இந்த
தூய சாக்கடையின் பேரால..!!
எல்லாம் நடக்குது யாரால..! - இந்த
தூய சாக்கடையின் பேரால..!!
Tags:
Politics