நாட்ட காப்பாத்த வந்தவேன் - நான்
நாட்ட காப்பாத்த வந்தவேன்…
பொண்டாட்டி புள்ளைய கூட - நடு
ரோட்டுல விட்டுட்டு வந்தவேன்… - குடும்ப
கோர்ட்டுல விட்டுட்டு வந்தவேன்…
நாட்ட காப்பாத்த வந்தவேன் - நான்
நாட்ட காப்பாத்த வந்தவேன்…
உங்கள் பெண்களை பாது காத்திட
சிங்கப்பெண்கள் படையை கட்டுவேன்
எங்கள் வீட்டு பெண்ணை மட்டும்
ஏங்க விட்டு நடையை கட்டுவேன்
மனைவியின் நெஞ்சம் நோக
மற்றவளோடு சுற்றி வந்தவன்
ஒழுக்கம் வேண்டும் என்று
ஊருக்கு மட்டும் சொல்ல வந்தவன்…
நாட்ட காப்பாத்த வந்தவேன் - நான்
நாட்ட காப்பாத்த வந்தவேன்…
பொண்டாட்டி புள்ளைய கூட - நடு
ரோட்டுல விட்டுட்டு வந்தவேன்… - குடும்ப
கோர்ட்டுல விட்டுட்டு வந்தவேன்…
கல்யாண வயசில் பிள்ளை இருக்க
கல்யாணம் பண்ண கிழவன் துடிக்க
உல்லாச வாழ்க்கை வாழுவேன் - நான்
உல்லாச வாழ்க்கை வாழுவேன்
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்க
இன்ஸ்டாகிராமில் ரீல்சு பறக்க
இப்படித்தாண்டா ஆளுவேன் - நான்
இப்படித்தாண்டா ஆளுவேன்..!
நாட்ட காப்பாத்த வந்தவேன் - நான்
நாட்ட காப்பாத்த வந்தவேன்…
பொண்டாட்டி புள்ளைய கூட - நடு
ரோட்டுல விட்டுட்டு வந்தவேன்… - குடும்ப
நாட்ட காப்பாத்த வந்தவேன்…
பொண்டாட்டி புள்ளைய கூட - நடு
ரோட்டுல விட்டுட்டு வந்தவேன்… - குடும்ப
கோர்ட்டுல விட்டுட்டு வந்தவேன்…
நாட்ட காப்பாத்த வந்தவேன் - நான்
நாட்ட காப்பாத்த வந்தவேன்…
உங்கள் பெண்களை பாது காத்திட
சிங்கப்பெண்கள் படையை கட்டுவேன்
எங்கள் வீட்டு பெண்ணை மட்டும்
ஏங்க விட்டு நடையை கட்டுவேன்
மனைவியின் நெஞ்சம் நோக
மற்றவளோடு சுற்றி வந்தவன்
ஒழுக்கம் வேண்டும் என்று
ஊருக்கு மட்டும் சொல்ல வந்தவன்…
நாட்ட காப்பாத்த வந்தவேன் - நான்
நாட்ட காப்பாத்த வந்தவேன்…
பொண்டாட்டி புள்ளைய கூட - நடு
ரோட்டுல விட்டுட்டு வந்தவேன்… - குடும்ப
கோர்ட்டுல விட்டுட்டு வந்தவேன்…
கல்யாண வயசில் பிள்ளை இருக்க
கல்யாணம் பண்ண கிழவன் துடிக்க
உல்லாச வாழ்க்கை வாழுவேன் - நான்
உல்லாச வாழ்க்கை வாழுவேன்
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்க
இன்ஸ்டாகிராமில் ரீல்சு பறக்க
இப்படித்தாண்டா ஆளுவேன் - நான்
இப்படித்தாண்டா ஆளுவேன்..!
நாட்ட காப்பாத்த வந்தவேன் - நான்
நாட்ட காப்பாத்த வந்தவேன்…
பொண்டாட்டி புள்ளைய கூட - நடு
ரோட்டுல விட்டுட்டு வந்தவேன்… - குடும்ப
கோர்ட்டுல விட்டுட்டு வந்தவேன்…
Tags:
Politics