கதறுங்க இன்னும் சத்தமா….

சத்தமா… இன்னும் சத்தமா..!
கதறுங்க இன்னும் சத்தமா….
பத்தல… இது பத்தல… - விஜய்
காதல இன்னும் கேட்கல.‌..!

ஓட்டுப் போட்ட மக்கள் இப்ப
போராட்டத்தில் குதிக்கிறான்… - ஒனக்கு
ஓட்டுப் போட்ட பாவத்துக்கு,
இருட்டுல கிடந்து தவிக்கிறான்…
கரண்டு இல்லாம துடிக்கிறான்;
ரத்தக் கண்ணீர் வடிக்கிறான்.

சத்தமா… இன்னும் சத்தமா..!
கதறுங்க இன்னும் சத்தமா….
பத்தல… இது பத்தல… - விஜய்
காதல இன்னும் கேட்கல.‌..!

மாற்றம் என்று சொன்னியே - ஃபியூச்சர்
ப்ரைட்டா இருக்கும் என்றியே
பவரே இப்ப இல்லயே - பதில்
சொல்லு செல்ஃபி புள்ளையே..! - பதில்
சொல்லு செல்ஃபி புள்ளையே..!

சத்தமா… இன்னும் சத்தமா..!
கதறுங்க இன்னும் சத்தமா….
பத்தல… இது பத்தல… - விஜய்
காதல இன்னும் கேட்கல.‌..!

வேலைக்கு போறவன் தூக்கம் இல்லாமல்
ராத்திரி கெடந்து வாடுறான்
பத்திரிக்கை யாளன் கேள்விய கேட்டா
தற் குறி தெறிச்சு ஓடுறான்…
பொம்மைய மேலே உட்கார வச்சு
லாட்டரி திருடன் ஆளுறான்…
உண்மை தெரியாத தமிழன் இப்போ
இருட்டுல கிடந்து வாடுறான் - தினம்
இருட்டுல கிடந்து வாடுறான்…



Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form