மதுவின் போதையை விடவும் இந்தச்
சினிமா போதை கொடியது - ஆம்
சினிமா போதை கொடியது
மதுவின் போதையோ இறங்கிவிடும் - இந்தச்
சினிமா போதையோ இறக்கிவிடும் - உன்
அறிவைக் கீழே இறக்கிவிடும்..!
மதுவின் போதையை விடவும் இந்தச்
சினிமா போதை கொடியது - ஆம்
சினிமா போதை கொடியது ...
எத்தனை உயிர்கள் இறந்தாலும் - அதற்கு
நேரடி சாட்சியம் இருந்தாலும்
பிறர் மேல் பழியை போடுகிற
நடிகனை சரியென வாதாடும் - இந்த
சினிமா போதை போராடும்..!
மனைவியை குழந்தையை விட்டுவிட்டு - அவன்
மற்றவளோடு திரிந்தாலும் - அது தவறென அறிவுக்குத் தெரிந்தாலும்
சரியெனச் சொல்லி வாதாடும் - இந்த
சினிமா போதை போராடும்..!
கேடு கெட்ட போதை இது - மிகக்
கேவலமான போதை இது…
மானங்கெட்ட போதை இது - தன்
மதிப்பை கெடுக்கும் போதை இது…
அதனால்
மதுவின் போதையை விடவும் இந்தச்
சினிமா போதை கொடியது - ஆம்
சினிமா போதை கொடியது
மதுவின் போதையோ இறங்கிவிடும் - இந்தச்
சினிமா போதையோ இறக்கிவிடும் - உன்
அறிவைக் கீழே இறக்கிவிடும்..!
பல பேர் அங்கே இறந்து கிடக்க
மரண ஓலம் மனதை உலுக்க
பொறுப்பற்று வேகமாய் ஓடுவான் - பின்
பிறர்மேல் பழியைப் போடுவான்..! - அது
பொய்யென மனசுக்கு தெரிந்தாலும்
மெய்யென அடித்து வாதாடும் - இந்த
சினிமா போதை போராடும்..!
கொன்ன வண்டிக்கு ஆயுத பூஜை
போட்டது பற்றி கேட்காது...!
செத்தவன் கருமாதி முடிவதற்குள்ளே
குத்தாட்டம் போட்டதை கேட்காது...! - அவன்
குத்தாட்டம் போட்டதை கேட்காது…!
மதுவின்போதையோ வீட்டை கெடுக்கும்
சினிமா போதையோ நாட்டை கெடுக்கும்
உயிரை வாங்கும் போதை இது - நம்
உணர்வை அழிக்கும் போதை இது…
மனிதத் தன்மையை துரத்தி விட்டு - நம்மை
மிருகமாய் மாற்றும் போதை இது - கொடிய
மிருகமாய் மாற்றும் போதை இது…
அதனால்
மதுவின் போதையை விடவும் இந்தச்
சினிமா போதை கொடியது - ஆம்
சினிமா போதை கொடியது
மதுவின் போதையோ இறங்கிவிடும் - இந்தச்
சினிமா போதையோ இறக்கிவிடும் - உன்
அறிவைக் கீழே இறக்கிவிடும்..!
சினிமா போதை கொடியது - ஆம்
சினிமா போதை கொடியது
மதுவின் போதையோ இறங்கிவிடும் - இந்தச்
சினிமா போதையோ இறக்கிவிடும் - உன்
அறிவைக் கீழே இறக்கிவிடும்..!
மதுவின் போதையை விடவும் இந்தச்
சினிமா போதை கொடியது - ஆம்
சினிமா போதை கொடியது ...
எத்தனை உயிர்கள் இறந்தாலும் - அதற்கு
நேரடி சாட்சியம் இருந்தாலும்
பிறர் மேல் பழியை போடுகிற
நடிகனை சரியென வாதாடும் - இந்த
சினிமா போதை போராடும்..!
மனைவியை குழந்தையை விட்டுவிட்டு - அவன்
மற்றவளோடு திரிந்தாலும் - அது தவறென அறிவுக்குத் தெரிந்தாலும்
சரியெனச் சொல்லி வாதாடும் - இந்த
சினிமா போதை போராடும்..!
கேடு கெட்ட போதை இது - மிகக்
கேவலமான போதை இது…
மானங்கெட்ட போதை இது - தன்
மதிப்பை கெடுக்கும் போதை இது…
அதனால்
மதுவின் போதையை விடவும் இந்தச்
சினிமா போதை கொடியது - ஆம்
சினிமா போதை கொடியது
மதுவின் போதையோ இறங்கிவிடும் - இந்தச்
சினிமா போதையோ இறக்கிவிடும் - உன்
அறிவைக் கீழே இறக்கிவிடும்..!
பல பேர் அங்கே இறந்து கிடக்க
மரண ஓலம் மனதை உலுக்க
பொறுப்பற்று வேகமாய் ஓடுவான் - பின்
பிறர்மேல் பழியைப் போடுவான்..! - அது
பொய்யென மனசுக்கு தெரிந்தாலும்
மெய்யென அடித்து வாதாடும் - இந்த
சினிமா போதை போராடும்..!
கொன்ன வண்டிக்கு ஆயுத பூஜை
போட்டது பற்றி கேட்காது...!
செத்தவன் கருமாதி முடிவதற்குள்ளே
குத்தாட்டம் போட்டதை கேட்காது...! - அவன்
குத்தாட்டம் போட்டதை கேட்காது…!
மதுவின்போதையோ வீட்டை கெடுக்கும்
சினிமா போதையோ நாட்டை கெடுக்கும்
உயிரை வாங்கும் போதை இது - நம்
உணர்வை அழிக்கும் போதை இது…
மனிதத் தன்மையை துரத்தி விட்டு - நம்மை
மிருகமாய் மாற்றும் போதை இது - கொடிய
மிருகமாய் மாற்றும் போதை இது…
அதனால்
மதுவின் போதையை விடவும் இந்தச்
சினிமா போதை கொடியது - ஆம்
சினிமா போதை கொடியது
மதுவின் போதையோ இறங்கிவிடும் - இந்தச்
சினிமா போதையோ இறக்கிவிடும் - உன்
அறிவைக் கீழே இறக்கிவிடும்..!
Tags:
Politics