பற்றி எரியுது டெல்லி - இங்கே
படங் காட்டுறான் கில்லி
பற்றி எரியுது டெல்லி - இங்கே
படங் காட்டுறான் கில்லி
மாணவர் அங்கே போராடுறான்
தற்குறி இங்கே டேன்சாடுறான்
என்ன டாஇது காலக் கொடும
இதுதான் இப்போ தமிழர் நெலம
பற்றி எரியுது டெல்லி - இங்கே
படங் காட்டுறான் கில்லி - வெற்று
படங் காட்டுறான் கில்லி
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
என்றொரு காலம் பாடினோம் - இன்று
நடிகன் பின்னால் ஓடினோம் - நாம்
நடிகன் பின்னால் ஓடினோம்
வடக்கே இருப்பவன் நம்மை விடவும்
வளர்ச்சி யற்றவன் என்றெல்லாம்
கற்பனை இருந்தது முன்னால் - அது
தகற்ந்து போனது உன்னால். - இன்று
தகற்ந்து போனது உன்னால்..!
ஜந்தர் மந்தரில் போராட்டம் - இங்கு
ஜனநா யகனுக்குக் குத்தாட்டம்
வெக்கமா இருக்குது வெளியில சொல்ல
துக்கமா இருக்குது உண்மையை மெல்ல
பற்றி எரியுது டெல்லி - இங்கே
படங் காட்டுறான் கில்லி - வெற்று
படங் காட்டுறான் கில்லி
டெல்லி மாணவர் போராட்டத்த
மோடி அரசாங்கம் தடுக்குது - அத
மூர்க்கத் தனமா ஒடுக்குது
இங்கே மாணவர் போராடினால்
இழுத்துப் போட்டு அடிக்கது - இந்த
தற்குறி அரசு ஒடுக்குது
ஃபாசிசத் தாயும் ஃபாசிசப் பிள்ளையும்
கைகோர்த்து நிற்கும் நேரமிது
பொல்லாத கொடிய காலமிது
பற்றி எரியுது டெல்லி - இங்கே
படங் காட்டுறான் கில்லி - வெற்று
படங் காட்டுறான் கில்லி
பற்றி எரியுது டெல்லி - இங்கே
படங் காட்டுறான் கில்லி
மாணவர் அங்கே போராடுறான்
தற்குறி இங்கே டேன்சாடுறான்
என்ன டாஇது காலக் கொடும
இதுதான் இப்போ தமிழர் நெலம
பற்றி எரியுது டெல்லி - இங்கே
படங் காட்டுறான் கில்லி - வெற்று
படங் காட்டுறான் கில்லி
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
என்றொரு காலம் பாடினோம் - இன்று
நடிகன் பின்னால் ஓடினோம் - நாம்
நடிகன் பின்னால் ஓடினோம்
வடக்கே இருப்பவன் நம்மை விடவும்
வளர்ச்சி யற்றவன் என்றெல்லாம்
கற்பனை இருந்தது முன்னால் - அது
தகற்ந்து போனது உன்னால். - இன்று
தகற்ந்து போனது உன்னால்..!
ஜந்தர் மந்தரில் போராட்டம் - இங்கு
ஜனநா யகனுக்குக் குத்தாட்டம்
வெக்கமா இருக்குது வெளியில சொல்ல
துக்கமா இருக்குது உண்மையை மெல்ல
பற்றி எரியுது டெல்லி - இங்கே
படங் காட்டுறான் கில்லி - வெற்று
படங் காட்டுறான் கில்லி
டெல்லி மாணவர் போராட்டத்த
மோடி அரசாங்கம் தடுக்குது - அத
மூர்க்கத் தனமா ஒடுக்குது
இங்கே மாணவர் போராடினால்
இழுத்துப் போட்டு அடிக்கது - இந்த
தற்குறி அரசு ஒடுக்குது
ஃபாசிசத் தாயும் ஃபாசிசப் பிள்ளையும்
கைகோர்த்து நிற்கும் நேரமிது
பொல்லாத கொடிய காலமிது
பற்றி எரியுது டெல்லி - இங்கே
படங் காட்டுறான் கில்லி - வெற்று
படங் காட்டுறான் கில்லி.
Tags:
Politics