ஓடினான் ஓடினான் - வாழ்க்கையின்
ஓரத்திற்கே ஓடினான் - அவன்
ஓட்டத்தை யாரும் தடுக்கவில்லை - அவன்
ஓடுவதை மட்டும் நிறுத்தவில்லை.
ஓடினான் ஓடினான் - வாழ்க்கையின்
ஓரத்திற்கே ஓடினான்.
கரூரில் பல பேர் இறந்து கிடக்க
கண்ணீர் வடித்துப் புலம்பி இருக்க
அருகில் இருந்து பார்க்கவோ
ஆறுதல் வார்த்தை கூறவோ
இயலாமல் விட்டு ஓடினான் - துளி
இரக்கமில்லாமல் ஓடினான்..!
பத்திரிகையாளரை பார்த்ததும்
பதறி அடித்து ஓடினான்
பதில் சொல்லாமல் விட்டு ஓடினான்..!
ஓடினான் ஓடினான் - வாழ்க்கையின்
ஓரத்திற்கே ஓடினான் - அவன்
ஓட்டத்தை யாரும் தடுக்கவில்லை - அவன்
ஓடுவதை மட்டும் நிறுத்தவில்லை.
தூக்கி வளர்த்த தகப்பனை விட்டு
தூரமாக ஓடினான்
பாசத் தாயை தவிக்க விட்டு
பார்க்காதவன் போல் ஓடினான்
மனைவியை குழந்தையை உதறிவிட்டு
மாற்றாளோடு ஓடினான் - ஆம்
மாற்றாளோடு ஓடினான்
அவன் மக்கள் குறைகளை தீர்க்கவில்லை
குடும்பத்தைக் கூட பார்க்கவில்லை
பதவி வெறியில் ஓடுகிறான் ..! அவன்
ஓவராய் ஆட்டம் போடுகிறான்
ஓடினான் ஓடினான் - வாழ்க்கையின்
ஓரத்திற்கே ஓடினான் - அவன்
ஓட்டத்தை யாரும் தடுக்கவில்லை - அவன்
ஓரத்திற்கே ஓடினான் - அவன்
ஓட்டத்தை யாரும் தடுக்கவில்லை - அவன்
ஓடுவதை மட்டும் நிறுத்தவில்லை.
ஓடினான் ஓடினான் - வாழ்க்கையின்
ஓரத்திற்கே ஓடினான்.
கரூரில் பல பேர் இறந்து கிடக்க
கண்ணீர் வடித்துப் புலம்பி இருக்க
அருகில் இருந்து பார்க்கவோ
ஆறுதல் வார்த்தை கூறவோ
இயலாமல் விட்டு ஓடினான் - துளி
இரக்கமில்லாமல் ஓடினான்..!
பத்திரிகையாளரை பார்த்ததும்
பதறி அடித்து ஓடினான்
பதில் சொல்லாமல் விட்டு ஓடினான்..!
ஓடினான் ஓடினான் - வாழ்க்கையின்
ஓரத்திற்கே ஓடினான் - அவன்
ஓட்டத்தை யாரும் தடுக்கவில்லை - அவன்
ஓடுவதை மட்டும் நிறுத்தவில்லை.
தூக்கி வளர்த்த தகப்பனை விட்டு
தூரமாக ஓடினான்
பாசத் தாயை தவிக்க விட்டு
பார்க்காதவன் போல் ஓடினான்
மனைவியை குழந்தையை உதறிவிட்டு
மாற்றாளோடு ஓடினான் - ஆம்
மாற்றாளோடு ஓடினான்
அவன் மக்கள் குறைகளை தீர்க்கவில்லை
குடும்பத்தைக் கூட பார்க்கவில்லை
பதவி வெறியில் ஓடுகிறான் ..! அவன்
ஓவராய் ஆட்டம் போடுகிறான்
ஓடினான் ஓடினான் - வாழ்க்கையின்
ஓரத்திற்கே ஓடினான் - அவன்
ஓட்டத்தை யாரும் தடுக்கவில்லை - அவன்
ஓடுவதை மட்டும் நிறுத்தவில்லை…!
Tags:
Politics