இது சின்ன வயசுல உறிச்சது…
அது பெரிய வயசுல உரிச்சது…
ஆக மொத்தம் ஒரு கோழி..!
அண்ணாமல ஆர்எஸ்எஸ் கைக்கூலி… - இந்த
அண்ணாமல ஆர்எஸ்எஸ் கைக்கூலி…
இது சின்ன வயசுல உறிச்சது…
அது பெரிய வயசுல உரிச்சது…
ஆக மொத்தம் ஒரு கோழி..!
அண்ணாமல ஆர்எஸ்எஸ் கைக்கூலி… - இந்த
அண்ணாமல ஆர்எஸ்எஸ் கைக்கூலி…
பாஜாகா தமிழ்நாட்டில் சோபிக்கல - அதன்
பல்லுபோன சித்தாந்தம் நீடிக்கல
புது ரூட்டு போட்டு வர்றான் அண்ணாமல - இப்ப
புது வேஷம் கட்டி வர்றான் அண்ணாமல
தமிழ்நாட்டின் பெருமைகளப் பேசுவான் - இனி
புதுப் புதுக் கதையள்ளி வீசுவான்
பெரியாரை அண்ணாவை போற்றுவான் - அவன்
பின்னாலே காவிக் கொடி ஏற்றுவான்
இதுதானே ஆரெஸ்செஸ் அஜெண்டா - அத
செயல்படுத்த வெரிகொண்டு வர்றாண்டா..!
இது சின்ன வயசுல உறிச்சது…
அது பெரிய வயசுல உரிச்சது…
ஆக மொத்தம் ஒரு கோழி..!
அண்ணாமல ஆர்எஸ்எஸ் கைக்கூலி… - இந்த
அண்ணாமல ஆர்எஸ்எஸ் கைக்கூலி…
திராவிடத்தின் இடத்தில் ஒரு நடிகன வைய்யி - அந்த
நடிகனுக்கு எதிராக நம்மாள வைய்யி
கழகமில்லா ஆட்சி என்ற
கற்பனையைப் பரப்பு
சனாதனத்தின் கொள்கைகளை
மெதுவாக நிரப்பு
புதிய சக்தி இவர்களென்று பொய்வேசம் போடு
சதிவலையை விரித்து இந்த தமிழ்நாட்டை மூடு
இது சின்ன வயசுல உறிச்சது…
அது பெரிய வயசுல உரிச்சது…
ஆக மொத்தம் ஒரு கோழி..!
அண்ணாமல ஆர்எஸ்எஸ் கைக்கூலி… - இந்த
அண்ணாமல ஆர்எஸ்எஸ் கைக்கூலி…
அது பெரிய வயசுல உரிச்சது…
ஆக மொத்தம் ஒரு கோழி..!
அண்ணாமல ஆர்எஸ்எஸ் கைக்கூலி… - இந்த
அண்ணாமல ஆர்எஸ்எஸ் கைக்கூலி…
இது சின்ன வயசுல உறிச்சது…
அது பெரிய வயசுல உரிச்சது…
ஆக மொத்தம் ஒரு கோழி..!
அண்ணாமல ஆர்எஸ்எஸ் கைக்கூலி… - இந்த
அண்ணாமல ஆர்எஸ்எஸ் கைக்கூலி…
பாஜாகா தமிழ்நாட்டில் சோபிக்கல - அதன்
பல்லுபோன சித்தாந்தம் நீடிக்கல
புது ரூட்டு போட்டு வர்றான் அண்ணாமல - இப்ப
புது வேஷம் கட்டி வர்றான் அண்ணாமல
தமிழ்நாட்டின் பெருமைகளப் பேசுவான் - இனி
புதுப் புதுக் கதையள்ளி வீசுவான்
பெரியாரை அண்ணாவை போற்றுவான் - அவன்
பின்னாலே காவிக் கொடி ஏற்றுவான்
இதுதானே ஆரெஸ்செஸ் அஜெண்டா - அத
செயல்படுத்த வெரிகொண்டு வர்றாண்டா..!
இது சின்ன வயசுல உறிச்சது…
அது பெரிய வயசுல உரிச்சது…
ஆக மொத்தம் ஒரு கோழி..!
அண்ணாமல ஆர்எஸ்எஸ் கைக்கூலி… - இந்த
அண்ணாமல ஆர்எஸ்எஸ் கைக்கூலி…
திராவிடத்தின் இடத்தில் ஒரு நடிகன வைய்யி - அந்த
நடிகனுக்கு எதிராக நம்மாள வைய்யி
கழகமில்லா ஆட்சி என்ற
கற்பனையைப் பரப்பு
சனாதனத்தின் கொள்கைகளை
மெதுவாக நிரப்பு
புதிய சக்தி இவர்களென்று பொய்வேசம் போடு
சதிவலையை விரித்து இந்த தமிழ்நாட்டை மூடு
இது சின்ன வயசுல உறிச்சது…
அது பெரிய வயசுல உரிச்சது…
ஆக மொத்தம் ஒரு கோழி..!
அண்ணாமல ஆர்எஸ்எஸ் கைக்கூலி… - இந்த
அண்ணாமல ஆர்எஸ்எஸ் கைக்கூலி…
Tags:
Politics