ஆடி அசஞ்சு நடந்து வரும்
வாழ மீனுடா - நான்
ஆகிப்புட்டேன் அவளுக்கு தான்
செம ஃபேனுடா…
தாவணியில் என் மனச கட்டி வைக்கிறா…
ஸ்டிக்கர் பொட்டா நெத்தியில ஒட்டி வைக்கிறா…
தேன் மிட்டாய் போல் நெஞ்சில் தித்திக்கிறா
பாத்ததுமே பட்டாசு போல் பத்திக்கிறா…
அந்த பேரழகிய - நான்
சைட் டடிக்கிறேன்
அவ பக்கத்தில் வந்தா - மனசு
டைப் அடிக்குதே..!
ஆடி அசஞ்சு நடந்து வரும்
வாழ மீனுடா - நான்
ஆகிப்புட்டேன் அவளுக்கு தான்
செம ஃபேனுடா…
ரேடியோவில் கேட்ட ஒரு பழைய பாட்டு தான் - அவள
நினைச்சாலே எப்போதும் செம ஸ்வீட்டுதான்
ஏமனசு கிழிஞ்சு போன ரூபா நோட்டுதான் - அந்த
பத்தா நம்பர் பஸ்ஸு இப்ப எங்க ரூட்டுதான்
அந்த வானவில்ல தான் - நான்
வளச்சிப் புட்டேனே
என் பைக் சாவிய - இப்ப
தொலச்சுப் புட்டேனே
ஆடி அசஞ்சு நடந்து வரும்
வாழ மீனுடா - நான்
ஆகிப்புட்டேன் அவளுக்கு தான்
செம ஃபேனுடா…
வாழ மீனுடா - நான்
ஆகிப்புட்டேன் அவளுக்கு தான்
செம ஃபேனுடா…
தாவணியில் என் மனச கட்டி வைக்கிறா…
ஸ்டிக்கர் பொட்டா நெத்தியில ஒட்டி வைக்கிறா…
தேன் மிட்டாய் போல் நெஞ்சில் தித்திக்கிறா
பாத்ததுமே பட்டாசு போல் பத்திக்கிறா…
அந்த பேரழகிய - நான்
சைட் டடிக்கிறேன்
அவ பக்கத்தில் வந்தா - மனசு
டைப் அடிக்குதே..!
ஆடி அசஞ்சு நடந்து வரும்
வாழ மீனுடா - நான்
ஆகிப்புட்டேன் அவளுக்கு தான்
செம ஃபேனுடா…
ரேடியோவில் கேட்ட ஒரு பழைய பாட்டு தான் - அவள
நினைச்சாலே எப்போதும் செம ஸ்வீட்டுதான்
ஏமனசு கிழிஞ்சு போன ரூபா நோட்டுதான் - அந்த
பத்தா நம்பர் பஸ்ஸு இப்ப எங்க ரூட்டுதான்
அந்த வானவில்ல தான் - நான்
வளச்சிப் புட்டேனே
என் பைக் சாவிய - இப்ப
தொலச்சுப் புட்டேனே
ஆடி அசஞ்சு நடந்து வரும்
வாழ மீனுடா - நான்
ஆகிப்புட்டேன் அவளுக்கு தான்
செம ஃபேனுடா…