ஒத்தையடி பாதையில உன்ன பார்த்தேன் …!
அடி உன்ன பார்த்தேன்..!
சைக்கிளில போகையில கண்ணப் பாத்தேன்
அந்த கண்ணப் பாத்தேன்
என்னமோ பண்ணுதடி எனக்குள்ளே..! - அப்படி
என்னதான் இருக்குது ஒனக்குள்ளே..!
ஒத்தையடி பாதையில உன்ன பார்த்தேன் …!
அடி உன்ன பார்த்தேன்..!
சைக்கிளில போகையில கண்ணப் பாத்தேன்
அந்த கண்ணப் பாத்தேன்
ரெட்டஜடை கட்டிவந்த அழகச் சொல்லவா..
நீ லேசாக சிரிச்சஅந்த சிரிப்பைச் சொல்லவா
மார்போடு அணைச்சு வந்த புத்தகத்தோடு - என்
மனசையும் நீ அணைச்சுப் போன
அணைப்பைச் சொல்லவா..!
அன்ன நடையைச் சொல்லவா
சின்ன இடையைச் சொல்லவா
நீ போன பின்னும் போகாத
மணத்தைச் சொல்லவா - தங்க
குணத்தைச் சொல்லவா..!
ஒத்தையடி பாதையில உன்ன பார்த்தேன் …!
அடி உன்ன பார்த்தேன்..!
சைக்கிளில போகையில கண்ணப் பாத்தேன்
அந்த கண்ணப் பாத்தேன்
என்னமோ பண்ணுதடி எனக்குள்ளே..! - அப்படி
என்னதான் இருக்குது ஒனக்குள்ளே..!
கட்டி வச்ச கம்ப சுத்தும்
கண்ணுக் குட்டியா - நான்
ஒன்ன சுத்தி வருகிறேனே
பாக்கமாட்டியா..!
மத்தப் போட்டு கடைவதுபோல்
மனசக் கடையிற… உன்
மௌனத்தால் மரங்கொத்தி
போல கொடையிற…
காரணத்த சொல்லாம தள்ளி வைக்கிற - நான்
காணாத போதுகண்ணால் கிள்ளி வைக்கிற…
ஒத்தையடி பாதையில உன்ன பார்த்தேன் …!
அடி உன்ன பார்த்தேன்..!
சைக்கிளில போகையில கண்ணப் பாத்தேன்
அந்த கண்ணப் பாத்தேன்
என்னமோ பண்ணுதடி எனக்குள்ளே..! - அப்படி
என்னதான் இருக்குது ஒனக்குள்ளே..!
அடி உன்ன பார்த்தேன்..!
சைக்கிளில போகையில கண்ணப் பாத்தேன்
அந்த கண்ணப் பாத்தேன்
என்னமோ பண்ணுதடி எனக்குள்ளே..! - அப்படி
என்னதான் இருக்குது ஒனக்குள்ளே..!
ஒத்தையடி பாதையில உன்ன பார்த்தேன் …!
அடி உன்ன பார்த்தேன்..!
சைக்கிளில போகையில கண்ணப் பாத்தேன்
அந்த கண்ணப் பாத்தேன்
ரெட்டஜடை கட்டிவந்த அழகச் சொல்லவா..
நீ லேசாக சிரிச்சஅந்த சிரிப்பைச் சொல்லவா
மார்போடு அணைச்சு வந்த புத்தகத்தோடு - என்
மனசையும் நீ அணைச்சுப் போன
அணைப்பைச் சொல்லவா..!
அன்ன நடையைச் சொல்லவா
சின்ன இடையைச் சொல்லவா
நீ போன பின்னும் போகாத
மணத்தைச் சொல்லவா - தங்க
குணத்தைச் சொல்லவா..!
ஒத்தையடி பாதையில உன்ன பார்த்தேன் …!
அடி உன்ன பார்த்தேன்..!
சைக்கிளில போகையில கண்ணப் பாத்தேன்
அந்த கண்ணப் பாத்தேன்
என்னமோ பண்ணுதடி எனக்குள்ளே..! - அப்படி
என்னதான் இருக்குது ஒனக்குள்ளே..!
கட்டி வச்ச கம்ப சுத்தும்
கண்ணுக் குட்டியா - நான்
ஒன்ன சுத்தி வருகிறேனே
பாக்கமாட்டியா..!
மத்தப் போட்டு கடைவதுபோல்
மனசக் கடையிற… உன்
மௌனத்தால் மரங்கொத்தி
போல கொடையிற…
காரணத்த சொல்லாம தள்ளி வைக்கிற - நான்
காணாத போதுகண்ணால் கிள்ளி வைக்கிற…
ஒத்தையடி பாதையில உன்ன பார்த்தேன் …!
அடி உன்ன பார்த்தேன்..!
சைக்கிளில போகையில கண்ணப் பாத்தேன்
அந்த கண்ணப் பாத்தேன்
என்னமோ பண்ணுதடி எனக்குள்ளே..! - அப்படி
என்னதான் இருக்குது ஒனக்குள்ளே..!