கொளறுபடி நடந்தது
கொளத்தூரில் மட்டுமல்ல - அந்த
கொளத்தூரில் மட்டுமல்ல
ஒட்டு மொத்த ஈவிஎம்மும் தப்புதான் - அதை
வாக்குச் சீட்டில் மாத்துறது எப்பதான்..?
எப்பதான்..?
கொளறுபடி நடந்தது
கொளத்தூரில் மட்டுமல்ல - அந்த
கொளத்தூரில் மட்டுமல்ல
வாக்குச் சீட்டில் ஓட்டுப் போட்டால்
போட்டது நமக்குத் தெரியும் - அது
பாமர னுக்கும் புரியும்.
ஈவிஎம்மில் பட்டனை அழுத்த
எங்கே போனது வாக்கு - அதை
எடுத்துக் கொஞ்சம் காட்டு.
எல்லாம் போங்கு ராசா - மக்கள்
வாக்கு என்ன லேசா..! - மக்கள்
வாக்கு என்ன லேசா..!
கொளறுபடி நடந்தது
கொளத்தூரில் மட்டுமல்ல - அந்த
கொளத்தூரில் மட்டுமல்ல
ஒட்டு மொத்த ஈவிஎம்மும் தப்புதான் - அதை
வாக்குச் சீட்டில் மாத்துறது எப்பதான்..?
எப்பதான்..?
முன்னேறிய நாடெல்லாம் வாக்குச் சீட்டை நம்ப
பின்தங்கிய நாம் மட்டும் ஈவிஎம்மில் தொங்க
உள்குத்து ஏதோ இருக்குது - அதை
மோடி கும்பல் வசமாக மறைக்குது ( - ஆமா
மோடி கும்பல் வசமாக மறைக்குது)
ஜெர்மனியும் இங்கிலாந்தும்
ஸ்வீடனும் நெதர்லாந்தும்
வாக்குச் சீட்டு முறையில் மட்டும் நிற்க - நாம
டிஜிட்டலில் அனைத்தையும் விற்க
நடப்பது ஏதோ சூதாட்டம் - அதில்
நரிகளுக்கு மட்டுமே கொண்டாட்டம்..! - (சில
நரிகளுக்கு மட்டுமே கொண்டாட்டம்..!)
கொளறுபடி நடந்தது
கொளத்தூரில் மட்டுமல்ல - அந்த
கொளத்தூரில் மட்டுமல்ல
ஒட்டு மொத்த ஈவிஎம்மும் தப்புதான் - அதை
வாக்குச் சீட்டில் மாத்துறது எப்பதான்..?
எப்பதான்..?
கொளத்தூரில் மட்டுமல்ல - அந்த
கொளத்தூரில் மட்டுமல்ல
ஒட்டு மொத்த ஈவிஎம்மும் தப்புதான் - அதை
வாக்குச் சீட்டில் மாத்துறது எப்பதான்..?
எப்பதான்..?
கொளறுபடி நடந்தது
கொளத்தூரில் மட்டுமல்ல - அந்த
கொளத்தூரில் மட்டுமல்ல
வாக்குச் சீட்டில் ஓட்டுப் போட்டால்
போட்டது நமக்குத் தெரியும் - அது
பாமர னுக்கும் புரியும்.
ஈவிஎம்மில் பட்டனை அழுத்த
எங்கே போனது வாக்கு - அதை
எடுத்துக் கொஞ்சம் காட்டு.
எல்லாம் போங்கு ராசா - மக்கள்
வாக்கு என்ன லேசா..! - மக்கள்
வாக்கு என்ன லேசா..!
கொளறுபடி நடந்தது
கொளத்தூரில் மட்டுமல்ல - அந்த
கொளத்தூரில் மட்டுமல்ல
ஒட்டு மொத்த ஈவிஎம்மும் தப்புதான் - அதை
வாக்குச் சீட்டில் மாத்துறது எப்பதான்..?
எப்பதான்..?
முன்னேறிய நாடெல்லாம் வாக்குச் சீட்டை நம்ப
பின்தங்கிய நாம் மட்டும் ஈவிஎம்மில் தொங்க
உள்குத்து ஏதோ இருக்குது - அதை
மோடி கும்பல் வசமாக மறைக்குது ( - ஆமா
மோடி கும்பல் வசமாக மறைக்குது)
ஜெர்மனியும் இங்கிலாந்தும்
ஸ்வீடனும் நெதர்லாந்தும்
வாக்குச் சீட்டு முறையில் மட்டும் நிற்க - நாம
டிஜிட்டலில் அனைத்தையும் விற்க
நடப்பது ஏதோ சூதாட்டம் - அதில்
நரிகளுக்கு மட்டுமே கொண்டாட்டம்..! - (சில
நரிகளுக்கு மட்டுமே கொண்டாட்டம்..!)
கொளறுபடி நடந்தது
கொளத்தூரில் மட்டுமல்ல - அந்த
கொளத்தூரில் மட்டுமல்ல
ஒட்டு மொத்த ஈவிஎம்மும் தப்புதான் - அதை
வாக்குச் சீட்டில் மாத்துறது எப்பதான்..?
எப்பதான்..?
Tags:
Politics