ஆளைப் பார்த்து எடை போடாதே..!
அளவைப் பார்த்து குறைகூறாதே..!
மாத்திரை அளவு சிறியதடா...
மருந்தின் வேலையோ பெரியதடா... - ஆம்
மருந்தின் வேலையோ பெரியதடா..!
அதனால்
ஆளைப் பார்த்து எடை போடாதே..!
அளவைப் பார்த்து குறைகூறாதே..!
அணுவோ அளவில் சிறியது,
அதுகொண்ட ஆற்றல் பெரியுது....
சிறியவன் எல்லாம் சிறியவன் அல்ல,
சில பேர் மனதால் பெரியவன்.
பெரியவன் எல்லாம் பெரியவன் அல்ல,
சில பேர் செயலால் சிறியவன்.
சிறியவன் பெரியவன் என்பதைநீ,
உருவம் பார்த்து அளக்காதே..!
மானமும் அறிவும் கொண்டவனை,
மதித்து ஒழுக மறக்காதே..! - நீ
மதித்து ஒழுக மறக்காதே..!
ஆளைப் பார்த்து எடை போடாதே..!
அளவைப் பார்த்து குறைகூறாதே..!
யாரையும் ,
ஆளைப் பார்த்து எடை போடாதே..!
அளவைப் பார்த்து குறைகூறாதே..!
மாளிகை வாசலை பூட்டுவது
சிறிய சாவிதான் தெரிகிறதா..!
மலையை பொடியாய் நொறுக்குவது,
சிற்றுளி என்பது புரிகிறதா..!
உருவில் பெரியது உடைவதையும்,
உருவில் சிறியது உடைப்பதையும்,
பார்த்த பின்பாவது ஏற்றுக் கொள்..! - உன்
பழைய கருத்தை மாற்றிக் கொள்..!
கண்கள் சிறியது,
காட்சி பெரியது.
காது சிறியது,
கானம் பெரியது.
அதனால்,
ஆளைப் பார்த்து எடை போடாதே..!
அளவைப் பார்த்து குறைகூறாதே..!
யாரையும்
ஆளைப் பார்த்து எடை போடாதே..!
அளவைப் பார்த்து குறைகூறாதே..!
அளவைப் பார்த்து குறைகூறாதே..!
மாத்திரை அளவு சிறியதடா...
மருந்தின் வேலையோ பெரியதடா... - ஆம்
மருந்தின் வேலையோ பெரியதடா..!
அதனால்
ஆளைப் பார்த்து எடை போடாதே..!
அளவைப் பார்த்து குறைகூறாதே..!
அணுவோ அளவில் சிறியது,
அதுகொண்ட ஆற்றல் பெரியுது....
சிறியவன் எல்லாம் சிறியவன் அல்ல,
சில பேர் மனதால் பெரியவன்.
பெரியவன் எல்லாம் பெரியவன் அல்ல,
சில பேர் செயலால் சிறியவன்.
சிறியவன் பெரியவன் என்பதைநீ,
உருவம் பார்த்து அளக்காதே..!
மானமும் அறிவும் கொண்டவனை,
மதித்து ஒழுக மறக்காதே..! - நீ
மதித்து ஒழுக மறக்காதே..!
ஆளைப் பார்த்து எடை போடாதே..!
அளவைப் பார்த்து குறைகூறாதே..!
யாரையும் ,
ஆளைப் பார்த்து எடை போடாதே..!
அளவைப் பார்த்து குறைகூறாதே..!
மாளிகை வாசலை பூட்டுவது
சிறிய சாவிதான் தெரிகிறதா..!
மலையை பொடியாய் நொறுக்குவது,
சிற்றுளி என்பது புரிகிறதா..!
உருவில் பெரியது உடைவதையும்,
உருவில் சிறியது உடைப்பதையும்,
பார்த்த பின்பாவது ஏற்றுக் கொள்..! - உன்
பழைய கருத்தை மாற்றிக் கொள்..!
கண்கள் சிறியது,
காட்சி பெரியது.
காது சிறியது,
கானம் பெரியது.
அதனால்,
ஆளைப் பார்த்து எடை போடாதே..!
அளவைப் பார்த்து குறைகூறாதே..!
யாரையும்
ஆளைப் பார்த்து எடை போடாதே..!
அளவைப் பார்த்து குறைகூறாதே..!