தமிழ்நாட்டின் மோடி இவருதான்..

தமிழ்நாட்டின் மோடி இவருதான்... - இனி
நாடு ஆகும் குட்டிச் சுவருதான்... - (ஆமா
தமிழ்நாட்டின் மோடி இவருதான்... - இனி
நாடு ஆகும் குட்டிச் சுவருதான்...)

மேல ஒரு மோடி,
கீழ அவரு ஜோடி,
மக்களாட்சி தத்துவமே,
ஆனதுடெட் பாடி...
ஆனதுடெட் பாடி…

தமிழ்நாட்டின் மோடி இவருதான்... - இனி
நாடு ஆகும் குட்டிச் சுவருதான்...

குதிரை பேரம் செய்வதிலே,
மோடியவே மிஞ்சுவார்..! - (இவர்
மோடியவே மிஞ்சுவார்..!)
பத்திரிக்கை யாளர்களை,
பார்ப்பதற்கு அஞ்சுவார்..! - (ஆமா
பார்ப்பதற்கு அஞ்சுவார்..!)
அரசுப் பணத்தில் போவாரு,
இன்பச் சுற்றுலா..! - மக்கள்
அவதிப்படும் வேளையிலே,
ரோம்ப நக்கலா...

மேல ஒரு மோடி,
கீழ அவரு ஜோடி,
மக்களாட்சி தத்துவமே,
ஆனதுடெட் பாடி...
ஆனதுடெட் பாடி...

தமிழ்நாட்டின் மோடி இவருதான்... - இனி
நாடு ஆகும் குட்டிச் சுவருதான்...
(நாடு ஆகும் குட்டிச் சுவருதான்...)

சோடிபோட்டு தமிழ்நாட்டை
ஓச்சுப் புட்டாங்க..! - (ஆமா
ஓச்சுப் புட்டாங்க..!)
திட்டமிட்டு நம்மைஎல்லாம்
சாச்சுப் புட்டாங்க... - (அய்யோ
சாச்சுப் புட்டாங்க...)
நிகழ்கால பிரச்சனையை திசைதிருப்ப,
காங்கிரசை திட்டுனாக்க பாஜாக்கா...
தீமுக்காவை திட்டினாக்க தாவேகா...
இதுதாங்க ரெண்டுபேரின் தத்துவம்; - இத
தெரிந்து கொண்டு திருப்பி நம குத்தணும்..!
ஆமா குத்தணும்

தமிழ்நாட்டின் மோடி இவருதான்... - இனி
நாடு ஆகும் குட்டிச் சுவருதான்...
(ஆமா - குட்டிச் சுவருதான்...)

Sumankavi

சாவி தயாரிப்பவன்

Previous Post Next Post

Contact Form