வாக்குகளை ஏமாற்றும் வாக்கு எந்திரம்..! - இத
வச்சு நாட்டை அபகரிக்கும் மோடி தந்திரம்…
(ஆமா - மோடி தந்திரம்)
மக்கள் இதை சரியாக புரிஞ்சு கொள்ளணும்..! - இனி
வாக்குச்சீட்டே வேணுமுன்னு உரக்கச் சொல்லணும்…
( ஆமா - உரக்கச் சொல்லணும்)
வாக்குகளை ஏமாற்றும் வாக்கு எந்திரம்… - இத
வச்சு நாட்டை அபகரிக்கும் மோடி தந்திரம்..!
(இதுதான் - மோடி தந்திரம்)
கண்கெட்டி வித்த போல நடக்குதுபாரு, - உன்
கண்முன்னே வாக்கு எங்கோ பறக்குதுபாரு,
யாருக்குநீ வாக்களிச்ச ஆதாரமுண்டா.? - வாக்கு
சீட்டிலுள்ள சீரியல்தான் பெட்டியிலுண்டா.?
டிஜிட்டல் பெட்டியிலுண்டா..?
பட்டனிலே அழுத்தியதே பதிஞ்சுபோனதா? - இல்ல
மற்றொருவர் சின்னத்தில் மாறிப்போனதா..?
உள்ள என்ன செய்யுதுன்னு யாருக்குத்தெரியும் - இந்த
உள்குத்து வேலையெல்லாம் மோடிக்குத்தெரியும் - அமித்ஷா
மோடிக்குத்தெரியும்..!
வாக்குகளை ஏமாற்றும் வாக்கு எந்திரம் - இத
வச்சு நாட்டை அபகரிக்கும் மோடி தந்திரம்.
மக்கள் இதை சரியாக புரிஞ்சு கொள்ளணும் - இனி
வாக்குச்சீட்டே வேணுமுன்னு உரக்கச் சொல்லணும் - (ஆமா
உரக்கச் சொல்லணும்)
ஒட்டுமொத்த நாடுமிப்ப அவங்கக்கையில. - தேர்தல்
ஆணையமோ அவங்களோட சட்டப்பையில.
வாக்குச் சீட்டு வந்தாக்க மாட்டிக் கொள்ளுவான் - இந்த
வாக்கு திருடன் நிச்சயமா மண்ண கவ்வுவான்.
இந்த
வாக்கு திருடன் நிச்சயமா மண்ண கவ்வுவான்.
ஆரம்பத்தில் பாஜாகா எதிர்த்த எந்திரம் - இன்று
அவர்களுக்கு சாதகமாய் ஆன எந்திரம்.
எதிரிகளை இத வச்சி ஒழிக்கிறாங்கடா - இந்த
பாஜாகா இப்படித்தான் ஜெயிக்கிறாங்கடா..!

வச்சு நாட்டை அபகரிக்கும் மோடி தந்திரம்