கண்களும் கண்களும் பேசியது..! - என்
நெஞ்சினில் மின்னல்கள் வீசியது..!
வார்த்தைகள் ஊமை ஆகியது - இனி
வாழ்வே நீ என மாறியது..! - என்
வாழ்வே நீ என மாறியது..!
கண்களும் கண்களும் பேசியது..! - என்
நெஞ்சினில் மின்னல்கள் வீசியது..! -
அன்பே என்
நெஞ்சினில் மின்னல்கள் வீசியது..!
இதுவரை இப்படி நடந்ததில்லை - என்
இதயத்துடிப்பு உயர்ந்ததில்லை
சுயநினை வைநான் இழந்ததில்லை - எந்த
விழியிலும் இதுபோல் விழுந்ததில்லை..!
இடைவெளி நமக்குள் இருக்கிறது - நம்
இதயத்தில் இடைவெளி இருக்கவில்லை - நம்
இதயத்தில் இடைவெளி இருக்கவில்லை
பார்வைகளாலே நெருங்கி விட்டோம் - நாம்
பரவச நிலையை அடைந்து விட்டோம்..! - அன்பே நாம்
பரவச நிலையை அடைந்து விட்டோம்..!
கண்களும் கண்களும் பேசியது..! - என்
நெஞ்சினில் மின்னல்கள் வீசியது..!
வார்த்தைகள் ஊமை ஆகியது - இனி
வாழ்வே நீ என மாறியது..! - என்
வாழ்வே நீ என மாறியது..!
நேரம் போனது தெரியவில்லை - நம்
நிலை என்ன இருவரும் உணரவில்லை
அருகில் இருப்பவர் பற்றியெல்லாம்
அக்கறை ஏதும் கொள்ளவில்லை - நாம்
அக்கறை ஏதும் கொள்ளவில்லை.
பலநாள் பழகிய நபரைப் போல் - நாம்
பார்வைகளாலே உரையாட
பலமணி நேரம் போனதடி - நம்
கடிகாரம் சோர்ந்து போனதடி - நம்
கடிகாரம் சோர்ந்து போனதடி..!
கண்களும் கண்களும் பேசியது..! - என்
நெஞ்சினில் மின்னல்கள் வீசியது..!
வார்த்தைகள் ஊமை ஆகியது - இனி
வாழ்வே நீ என மாறியது..! - என்
வாழ்வே நீ என மாறியது..!
நெஞ்சினில் மின்னல்கள் வீசியது..!
வார்த்தைகள் ஊமை ஆகியது - இனி
வாழ்வே நீ என மாறியது..! - என்
வாழ்வே நீ என மாறியது..!
கண்களும் கண்களும் பேசியது..! - என்
நெஞ்சினில் மின்னல்கள் வீசியது..! -
அன்பே என்
நெஞ்சினில் மின்னல்கள் வீசியது..!
இதுவரை இப்படி நடந்ததில்லை - என்
இதயத்துடிப்பு உயர்ந்ததில்லை
சுயநினை வைநான் இழந்ததில்லை - எந்த
விழியிலும் இதுபோல் விழுந்ததில்லை..!
இடைவெளி நமக்குள் இருக்கிறது - நம்
இதயத்தில் இடைவெளி இருக்கவில்லை - நம்
இதயத்தில் இடைவெளி இருக்கவில்லை
பார்வைகளாலே நெருங்கி விட்டோம் - நாம்
பரவச நிலையை அடைந்து விட்டோம்..! - அன்பே நாம்
பரவச நிலையை அடைந்து விட்டோம்..!
கண்களும் கண்களும் பேசியது..! - என்
நெஞ்சினில் மின்னல்கள் வீசியது..!
வார்த்தைகள் ஊமை ஆகியது - இனி
வாழ்வே நீ என மாறியது..! - என்
வாழ்வே நீ என மாறியது..!
நேரம் போனது தெரியவில்லை - நம்
நிலை என்ன இருவரும் உணரவில்லை
அருகில் இருப்பவர் பற்றியெல்லாம்
அக்கறை ஏதும் கொள்ளவில்லை - நாம்
அக்கறை ஏதும் கொள்ளவில்லை.
பலநாள் பழகிய நபரைப் போல் - நாம்
பார்வைகளாலே உரையாட
பலமணி நேரம் போனதடி - நம்
கடிகாரம் சோர்ந்து போனதடி - நம்
கடிகாரம் சோர்ந்து போனதடி..!
கண்களும் கண்களும் பேசியது..! - என்
நெஞ்சினில் மின்னல்கள் வீசியது..!
வார்த்தைகள் ஊமை ஆகியது - இனி
வாழ்வே நீ என மாறியது..! - என்
வாழ்வே நீ என மாறியது..!